தமிழ் புத்தாண்டு பலன்கள் 2024: சிம்ம ராசிக்கு 2024 குரோதி வருடம் எப்படி இருக்கும்? யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ சொல்கிறார்!

  • IndiaGlitz, [Saturday,March 23 2024]

பிரபல யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ, ஆன்மீகக் க்ளிட்ஸ் யூடியூப் சேனலில், 2024 குரோதி வருடத்தில் சிம்ம ராசிக்கான பலன்களை விரிவாக விளக்கியுள்ளார்.

சிம்ம ராசிக்காரர்களுக்கு இந்த ஆண்டு தஞ்சாவூர் ராஜ குரு கோவிலுக்கு சென்று தரிசனம் செய்வது மிகவும் நல்லது. மேலும், பசு நெய் மற்றும் நல்லெண்ணெய் தானம் செய்வதும் பலன் தரும்.

தொழில் துறையில் இந்த ஆண்டு சிம்ம ராசிக்காரர்கள் கவனமாக இருக்க வேண்டும். ஆசிரியர்களுடன் கருத்து வேறுபாடு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

உடல் ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவது அவசியம். குடும்பத்தையும் கவனமாக கவனித்துக்கொள்ள வேண்டியது முக்கியம்.

இந்த ஆண்டு பகை தீரும் என்பது சிம்ம ராசிக்காரர்களுக்கு சிறப்பான செய்தி. மேலும், உங்கள் துறையில் சாதனை புரிவீர்கள். திடீர் அதிர்ஷ்டமும் உங்களை தேடி வரும். டிரேடிங், ரியல் எஸ்டேட் மற்றும் ஷேர் மார்க்கெட்டில் லாபம் கிடைக்கும். இடம் மாற்றம் அல்லது தொழில் மாற்றம் போன்ற மாற்றங்கள் இந்த ஆண்டு ஏற்பட வாய்ப்பு உள்ளது.

குடும்பத்தில் பெற்றோருக்கு இந்த ஆண்டு நல்லதே நடக்கும். வாகனம் ஓட்டும் போது கவனமாக இருப்பது அவசியம்.

மேலும் தகவல்களுக்கு இந்த வீடியோவை பார்க்கவும்👇👇👇

ஜோதிடம், ஆன்மீகம் மற்றும் பரிகாரங்கள் பற்றிய மேலும் தகவல்களுக்கு ஆன்மீக Glitz யூடியூப் சேனலை பின்தொடரவும்! https://www.youtube.com/@AanmeegaGlitz?sub_confirmation=1

More News

தமிழ் புத்தாண்டு பலன்கள் 2024: கடக ராசிக்கு 2024 குரோதி வருடம் எப்படி இருக்கும்? யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ சொல்கிறார்!

பிரபல யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ, ஆன்மீகக் க்ளிட்ஸ் யூடியூப் சேனலில், 2024 குரோதி வருடத்தில் கடக ராசிக்கான பலன்களை விரிவாக விளக்கியுள்ளார்.

தமிழ் புத்தாண்டு பலன்கள் 2024: மிதுன ராசிக்கு 2024 குரோதி வருடம் எப்படி இருக்கும்? யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ சொல்கிறார்!

ஆன்மீகக் க்ளிட்ஸ் யூடியூப் சேனலில், பிரபல யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ, 2024 குரோதி வருடத்தில் மிதுன ராசிக்கான பலன்களை விரிவாக விளக்கியுள்ளார்

தமிழ் புத்தாண்டு பலன்கள் 2024: ரிஷப ராசிக்கு 2024 குரோதி வருடம் எப்படி இருக்கும்? யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ சொல்கிறார்!

ஆன்மீக க்ளிட்ஸ் யூடூப் சேனலில், யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ, தமிழ் புத்தாண்டு 2024 குரோதி வருடத்தில் ரிஷப ராசிக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று விரிவாக விளக்குகிறார்.

தமிழ் புத்தாண்டு பலன்கள் 2024: மேஷ ராசிக்கு 2024 குரோதி வருடம் எப்படி இருக்கும்? யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ சொல்கிறார்!

ஆன்மீகக்ளிட்ஸ் யூடூப் சேனலில், யதார்த்த ஜோதிடர் ஷெல்வீ, 2024ம் ஆண்டு குரோதி வருடத்தில் மேஷ ராசிக்கு என்னென்ன பலன்கள் கிடைக்கும் என்று விரிவாக விளக்குகிறார்.

ஏ வதன் மேரே வதன் திரைப்படத்தின் உண்மை கதாநாயகி இவர்கள் தானா ?

உஷா மேத்தா அவர்களின் வாழ்க்கை வரலாற்றை மையமாகக் கொண்டு தயாரிக்கப்பட்ட "ஏ வதன் மேரே வதன்"என்ற திரைப்படம் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது..