தந்தையை கட்டிப்பிடித்து முத்தமிடும் சகோதரி நடிகைகள்.. தந்தையர் தின கொண்டாட்டம்..!

  • IndiaGlitz, [Sunday,June 18 2023]

இன்று அதாவது ஜூன் 18ஆம் தேதி உலகம் முழுவதும் தந்தையர் தினம் கொண்டாட்டம் நடைபெற்று வரும் நிலையில் பல திரையுலக பிரபலங்கள் தங்களது இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் தந்தையுடன் எடுத்த புகைப்படங்களை பதிவு செய்து வருகின்றனர்.

அந்த வகையில் நடிகைகள் நிஷா அகர்வால் மற்றும் காஜல் அகர்வால் தங்கள் தந்தையுடன் இணைந்து எடுத்த புகைப்படங்களை பதிவு செய்துள்ளனர். மேலும் சகோதரிகள் இருவரும் தந்தையை கட்டியணைத்து முத்தம் கொடுக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

தமிழ் தெலுங்கு திரையுலகின் முன்னணி நடிகைகளில் ஒருவர் காஜல் அகர்வால் என்பதும் அதேபோல் அவரது சகோதரி ‘இஷ்டம்’ என்ற தமிழ் படத்தில் சில தெலுங்கு மலையாள படங்களில் நடித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் காஜல் அகர்வால் மற்றும் நிஷா அகர்வால் ஆகிய இருவரும் இன்றைய தந்தையர் தினத்தில் தங்கள் தந்தை சுமன் அகர்வால் அவர்களை கட்டிப்பிடித்து முத்தமிடும் புகைப்படங்களை பதிவு செய்துள்ளனர். இந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகியிருக்கின்றன. மேலும் நடிகைகள் காஜல் அகர்வால் மற்றும் நிஷா அகர்வாலுக்கு ரசிகர்கள் தந்தையர் தின வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

அதேபோல் காஜல் அகர்வாலின் கணவர் தனது குழந்தையுடன் தந்தையர் தினம் கொண்டாடிய புகைப்படமும் இன்ஸ்டாவில் பதிவு செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

முதல்முறையாக 'தந்தையர் தினம்' கொண்டாடும் அட்லி.. க்யூட் புகைப்படங்கள்..!

ஒவ்வொரு ஆண்டும் ஜூன் மாதம் 18ஆம் தேதி உலகம் முழுவதும் 'தந்தையர் தினம்' கொண்டாடப்பட்டு வரும் நிலையில் திரையுலக பிரபலங்கள், அரசியல்வாதிகள் உள்பட பலர் தங்கள் தந்தையை போற்றி பதிவுகளை செய்து வருகின்றனர்.

நெகட்டிவ் விமர்சனங்களை அடித்து நொறுக்கி வசூலில் பட்டையை கிளப்பும் ''ஆதிபுருஷ்' : ஒரே நாளில் இத்தனை கோடியா?

பிரபாஸ் நடிப்பில் ஓம் ராவத் இயக்கத்தில் உருவான ''ஆதிபுருஷ்'  என்ற திரைப்படம் கடந்த வெள்ளியன்று வெளியான நிலையில் இந்த படத்தின் கிராபிக்ஸ் காட்சிகள் கேலிக்கும் கிண்டலுக்கும் உள்ளாகின.

அந்த மனசுதான் சார் கடவுள்.. பாவா லட்சுமணனுக்கு கேபிஒய் பாலா செய்த மிகப்பெரிய உதவி..!

தமிழ் திரை உலகின் நகைச்சுவை நடிகர் பாவா லட்சுமணன் உடல் நலக்குறைவு காரணமாக சிகிச்சை பெற்று வரும் நிலையில் லட்சக்கணக்கில் கோடிக்கணக்கில் சம்பளம் வாங்கும் நடிகர்கள்

மீண்டும் தமன்னாவின் கிளாமர் கொண்டாட்டம்.. வேற லெவல் போட்டோஷூட்..!

 நடிகை தமன்னா கடந்த 20 ஆண்டுகளாக தமிழ் தெலுங்கு மற்றும் பாலிவுட் திரையுலகில் முன்னணி நடிகையாக இருந்து வரும் நிலையில் திடீரென கடந்த சில மாதங்களாக கிளாமர் ஹீரோயினாக மாறி வருகிறார்

இப்படியே போனால் அடுத்தது பிகினி தான்.. மீரா ஜாஸ்மின் பதிவுக்கு குவியும் கமெண்ட்ஸ்..!

நடிகை மீரா ஜாஸ்மின் சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ள போட்டோஷூட் கிளாமர் புகைப்படங்களுக்கு கமெண்ட்ஸ் பதிவு செய்து வரும் ரசிகர்கள் 'இப்படியே போனால் அடுத்தது