ரஜினியுடன் தமிழருவி மணியன், அர்ஜுன மூர்த்தி சந்திப்பு: முக்கிய் ஆலோசனை!

  • IndiaGlitz, [Saturday,December 05 2020]

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் நேற்று முன்தினம் தான் அரசியலுக்கு வருவதை உறுதி செய்ததோடு, டிசம்பர் 31ஆம் தேதி அரசியல் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை வெளியிட உள்ளதாகவும், ஜனவரியில் கட்சி தொடங்க உள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்

மேலும் டாக்டர் ரா.அர்ஜுனமூர்த்தி அவர்கள் ரஜினி மக்கள் மன்றத்தின் தலைமை ஒருங்கிணைப்பாளராகவும், திரு. தமிழருவி மணியன் அவர்கள் ரஜினி மக்கள் மன்றத்தின் மேற்பார்வையாளராகவும் நியமிக்கப்பட்டுள்ளனர் என்றும் ரஜினிகாந்த் அறிவித்திருந்தார். இவர்கள் இருவரும் இணைந்து ரஜினி மக்கள் மன்றத்தை அரசியல் கட்சியாக தேர்தல் ஆணையத்தில் பதிவு செய்யும் பணிகளில் இறங்குவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டிருந்தார்

இந்த நிலையில் சென்னை போயஸ் கார்டனில் உள்ள ரஜினியின் இல்லத்தில் தமிழருவி மணியன் மற்றும் அர்ஜூனா மூர்த்தி ஆகியோர் ரஜினியை சற்றுமுன் சந்தித்து உள்ளனர். ஜனவரியில் கட்சி தொடங்குவதாக அறிவிப்பு வெளியான நிலையில் இன்று அவர்கள் முக்கிய ஆலோசனை செய்துள்ளதாக தெரிகிறது. இன்றைய ஆலோசனைக்கு பின் ஒரு சில அறிவிப்புகள் வெளிவரலாம் என்று எதிர்பார்க்கப்படுவதால் ஊடகங்கள் ரஜினியின் வீட்டு முன்பு குவிந்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது

More News

விபூதி குங்குமப் பொட்டுடன் தமிழராக மாறிய வார்னர்: வைரலாகும் புகைப்படம்

ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணியின் முன்னணி பேட்ஸ்மேனும், சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டனுமான  டேவிட் வார்னர், இந்திய அணிக்கு நடராஜன் என்ற வேகப்பந்து வீச்சாளரை

இன்னும் ஒரே ஒரு வாரம் தான்: ஜெயலலிதா நினைவு நாளில் கங்கனாவின் பதிவு!

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மறைந்து இன்றுடன் நான்கு வருடம் ஆகியுள்ள நிலையில் ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாறு திரைப்படமான 'தலைவி' என்ற படத்தில் நடித்து வரும் பிரபல

திருமணத்திற்கு காஜல் அகர்வால் ஒப்பந்தமான முதல் படம்: டைட்டில் அறிவிப்பு!

பிரபல நடிகை காஜல் அகர்வால் சமீபத்தில் மும்பை தொழிலதிபர் கவுதம் என்பவரை திருமணம் செய்துகொண்டார் என்பதும், திருமணத்திற்குபின் கணவருடன் மாலத்தீவுக்கு தேனிலவு சென்றார்

சூரப்பா இன்னொரு நம்பிநாராயணனா? கமல்ஹாசனின் ஆவேச வீடியோ!

சூரப்பா ஆட்சியாளர்களால் வேட்டையாடப்படுவது குறித்து கமல்ஹாசன் வெளியிட்ட வீடியோவில் அவர் ஆவேசமாக கூறியிருப்பதாவது:

அடுத்தடுத்து ஒரே நாளில் ரூ.4 கோடி மதிப்பிலான போதைப்பொருள் பறிமுதல்… திடுக்கிடும் பின்னணி!!!

நேற்று மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா போன்ற பல்வேறு மாநிலங்களில்  நடைபெற்ற அதிரடி சோதனையால் ரூ.4 கோடி மதிப்பிலான போதைப் பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டு இருக்கின்றன.