Namma Veettu Pillai Review
'கடைக்குட்டி சிங்கம்' என்ற ஒரு கூட்டுக்குடும்ப கதையில் அக்காள்கள், தம்பி என்ற பாசப்பிணைப்பு கதையை தந்த இயக்குனர் பாண்டிராஜ், ஒரே வருடத்தில் மீண்டும் அதே கூட்டுக்குடும்ப கதையில் அண்ணன் தங்கை கதையை கூறி அதில் வெற்றியும் பெறுவது என்பது சாதாரண விஷயம் அல்ல. ஆனால் அதனை சரியாக செய்து முடித்துள்ளார் இயக்குனர் பாண்டிராஜ்....
Read Namma Veettu Pillai Review »