4 நாள் வசூலில் சூப்பர் ஹிட் பட்டியலில் இணைந்த 'தமிழ்ப்படம் 2'

  • IndiaGlitz, [Monday,July 16 2018]

சிவா நடிப்பில் சி.எஸ்.அமுதன் இயக்கத்தில் கடந்த வியாழன் அன்று வெளியான 'தமிழ்ப்படம் 2' திரைப்படம் பெரிய ஸ்டார்களின் படங்களுக்கு இணையாக ஒப்பனிங் வசூலை பெற்று அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளது. 

இந்த படம் சென்னையில் கடந்த வாரயிறுதி நாட்களில் 18 திரையரங்குகளில் 254 காட்சிகள் திரையிடப்பட்டு ரூ.1,40,83,763 வசூல் செய்துள்ளது. மேலும் திரையரங்குகளில் 95% பார்வையாளர்கள் கூடியிருந்ததே இந்த படம் சூப்பர் ஹிட்டானதற்கு சான்றாக உள்ளது.

மேலும் இந்த படம் கடந்த வியாழன் முதல் ஞாயிறு வரையிலான நான்கு நாட்களில் சென்னையில் மட்டும் ரூ.2,03,47,895 வசூல் செய்து நான்கு நாட்கள் வசூலில் சுப்பர் ஹிட் பட பட்டியலில் இணைந்துள்ளது.

More News

8 வழிச்சாலை திட்டம் குறித்து ரஜினி அதிரடி கருத்து

சென்னை-சேலம் 8 வழிச்சாலை அமைக்க மத்திய, மாநில அரசுகள் தீவிரமாக முயற்சி செய்து வருகின்றனர்.

சிறுவனின் நேர்மைக்கு ரஜினிகாந்த் கொடுத்த விலைமதிப்பில்லா பரிசு

ஈரோட்டை சேர்ந்த துணி வியாபாரி முகமது யாசின் என்பவரின் மகன் பாட்ஷா பள்ளி அருகே கீழே இருந்த ரூ.500 கட்டு ஒன்றை எடுத்து அவரது ஆசிரியரிடம் ஒப்படைத்துள்ளார்.

தங்கமங்கை ஹிமாதாசுக்கு கிடைத்த புதிய பதவி

பின்லாந்து நாட்டில் நடைபெற்ற நடந்த உலக ஜூனியர் தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் இந்திய வீராங்கனை ஹிமா தாஸ் 400 மீட்டர் ஓட்டத்தில் 51.46 வினாடிகளில் இலக்கை கடந்து தங்கப்பதக்கம்

'ஜூங்கா' படத்தில் மடோனாவின் கேரக்டர் என்ன?

விஜய்சேதுபதி, சாயிஷா நடிப்பில் இயக்குனர் கோகுல் இயக்கியுள்ள 'ஜுங்கா' திரைப்படம் மிக விரைவில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் டிரைலர் சமீபத்தில் வெளிவந்து நல்ல வரவேற்பை பெற்றதால்

ஸ்ரீரெட்டியின் அடுத்த வீடியோவில் அஜித்

பிரபல தெலுங்கு நடிகை ஸ்ரீரெட்டி கடந்த சில மாதங்களாக தெலுங்கு திரையுலக பிரபலங்கள் மீது பாலியல் குற்றச்சாட்டுக்களை கூறி பெரும் பரபரப்பை ஏற்படுத்தினார்.