தமன்னாவின் அடுத்த படத்தின் டைட்டிலில் டாப்சி

  • IndiaGlitz, [Thursday,July 18 2019]

கோலிவுட் திரையுலகின் முன்னணி நடிகைகளான நயன்தாரா, த்ரிஷா, தமன்னா, அஞ்சலி உள்பட பலர் திகில் படங்களில் நடித்து வரும் நிலையில் தமன்னா ஏற்கனவே 'தேவி', 'தேவி 2' ஆகிய திகில் படங்களில் நடித்துள்ளார். இந்த நிலையில் 'அதே கண்கள்' இயக்குனர் ரோஹின் வெங்கடேசன் இயக்கத்தில் தமன்னா ஒரு திகில் படத்தில் நடித்து வருகிறார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த படத்தின் படப்பிடிப்பு நடைபெற்று வரும் நிலையில் இன்று இந்த படத்தின் டைட்டில் வெளியாகவுள்ளது. இந்த படத்தின் டைட்டிலை நடிகை டாப்சி இன்று மாலை ஆறு மணிக்கு தனது சமூக வலைத்தள பக்கத்தில் வெளியிடவுள்ளார்.

தமன்னாவுடன் யோகிபாபு, முனிஷ்காந்த், மன்சூர் அலிகான் உள்பட பலர் நடிக்கும் இந்த படத்திற்கு ஜிப்ரான் இசையமைத்து வருகிறார். டேனி ரெய்மண்ட் ஒளிப்பதிவில் லியோ ஜான்பால் படத்தொகுப்பில் இந்த படம் உருவாகி வருகிறது.

More News

கவின் - சாக்சி காதலுக்கு கைகொடுக்கும் லாஸ்லியா!

கடந்த இரண்டு நாட்களாக பிக்பாஸ் வீட்டில் காதல் பஞ்சாயத்து நடந்து வருவது தெரிந்ததே. கவின் சாக்சியை லவ் பண்ணுகிறாரா? அல்லது லாஸ்லியாவை லவ் பண்ணுகிறாரா?

சாஹோ ரிலீஸ் தள்ளி போகிறதா? அஜித் பட விநியோகிஸ்தர்கள் நிம்மதி!

பிரபாஸ் நடித்த பிரம்மாண்டமான ஆக்சன் திரைப்படமான 'சாஹோ' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 15ஆம் தேதி சுதந்திர தினத்தில் வெளியாகும் என்று அறிவிக்கப்பட்டது.

சரவணபவன் அதிபர் ராஜகோபால் காலமானார்

சென்னை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றுவந்த சரவணபவன் அதிபர் ராஜகோபால் காலமானார்

அக்சராஹாசனின் கர்ப்பத்திற்கு உதவிய அம்மா

உலகநாயகன் கமல்ஹாசனின் இரண்டாவது மகள் அக்சராஹாசன், அஜித்தின் 'விவேகம்' படத்தில் ஹேக்கராக நடித்த பின் அவர் தனது இரண்டாவது படமான விக்ரமின் 'கடாரம் கொண்டான்

கடுப்பேற்றிய சாக்சி, குத்தி கொலை செய்த லாஸ்லியா

பிக்பாஸ் நிகழ்ச்சியின் இன்றைய புரமோ வீடியோவில் கிச்சன் டீமில் உள்ள சாக்சி, இதய வடிவில் ஒரு சப்பாத்தி செய்து அதனை லாஸ்லியாவிடம் காண்பித்து,