close
Choose your channels

ரஜினி நடிப்போடு நிறுத்தி கொள்வது நல்லது: மூத்த அரசியல் தலைவர்

Saturday, February 8, 2020 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

ரஜினிகாந்த் அரசியலுக்கு வருவதை கிட்டத்தட்ட அனைத்து அரசியல்வாதிகளும் எதிர்ப்பதால் தான் அவர் என்ன சொன்னாலும் அதற்கு மாற்றுக்கருத்து கூறி அவரை கடுமையாக விமர்சனம் செய்து வருவதாக அரசியல் விமர்சகர்கள் கருத்து கூறி வருகின்றனர்.

இந்த நிலையில் தமிழகத்தின் மூத்த அரசியல் தலைவர்களில் ஒருவரான தா.பாண்டியன் அவர்களும் இன்று ரஜினியின் அரசியல் குறித்து கருத்து கூறியுள்ளார். அவர் கூறியதாவது:

ரஜினி நடிப்போடு நிறுத்திக்கொள்வது நல்லது; நாட்டில் எத்தனை மாநிலங்கள் இருக்கிறது என்பது கூட அவருக்குத் தெரியாது; பட்ஜெட்டிற்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படுகிறது என்பதும் அவருக்கு தெரியாது. இஸ்லாமியர்களுக்கு குரல் கொடுக்க ரஜினிகாந்த் யார்? முதல் குரலும் வேண்டாம்! கடைசி குரலும் வேண்டாம்’ என தா. பாண்டியன் தெரிவித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.