தல அஜித்தின் 'விவேகம்' டீசரின் ரன்னிங் டைம் மற்றும் முக்கிய தகவல்

  • IndiaGlitz, [Wednesday,April 19 2017]

தல அஜித் நடித்த 'விவேகம்' படத்தின் டீசர் அவருடைய பிறந்த நாளான மே 1ஆம் தேதி வெளிவரவுள்ளது என்பது உறுதியாகிவிட்டதை நேற்று பார்த்தோம். இந்த நிலையில் இந்த டீசரின் ரன்னிங் டைம் மற்றும் பிற தகவல்கள் வெளிவந்துள்ளது.

'விவேகம்' படத்தின் டீசர் மொத்தம் 56 வினாடிகள் என்றும், அதில் 30 வினாடிகள் தீம் மியூசிக், 16 வினாடிகள் பிஜிஎம் மற்றும் வசனங்கள் அதனையடுத்து டைட்டில் கார்டு 10 வினாடிகள் என்று தகவல்கள் கிடைத்துள்ளது. கிட்டத்தட்ட ஒரு நிமிடம் கொண்ட இந்த டீசர் மே 1ஆம் தேதி உலகம் முழுவதும் தெறிக்க வைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் பிரமாண்டமாக பொருட்செலவில் தயாரித்து வரும் இந்த படத்தில் அஜித், காஜல் அகர்வால், அக்சராஹாசன், விவேக் ஓபராய் உள்பட பலர் நடித்து வருகின்றனர். சிறுத்தை சிவா இயக்கத்தில் அனிருத் இசையில் இந்த படம் வளர்ந்து வருகிறது.

More News

விஜய்யின் 'தெறி'யுடன் கனெக்சன் ஆகும் விஜய்சேதுபதியின் 'சீதக்காதி'

மக்கள் செல்வன் விஜய்சேதுபதியின் 25வது படமான 'சீதக்காதி' படத்தை 'நடுவுல கொஞ்சம் பக்கத்த காணோம்' இயக்குனர் பாலாஜி தரணிதரன் இயக்கவுள்ளார் என்பதை ஏற்கனவே பார்த்தோம்...

இன்று முதல் இலவசம் கிடையாது. விஷால் எடுத்த அதிரடி முடிவு

தமிழ் திரைப்பட தயாரிப்பாளர் சங்கத்தின் தலைவராக தேர்வு செய்யப்பட்ட நடிகர் விஷால், தயாரிப்பாளர்களின் வளர்ச்சிக்கு தகுந்த நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று வாக்குறுதி கொடுத்த நிலையில் தற்போது அவர் முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார்...

அஜித்தின் 'விவேகம்' குறித்த முக்கிய தகவல்கள்

தல அஜித் நடித்து வரும் 'விவேகம்' படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு ஐரோப்பிய நாடுகளில் நடந்து வரும் நிலையில் இந்த படத்தின் டீசர் வரும் மே 1ஆம் தேதி அஜித் பிறந்த நாளில் வெளியாகவுள்ளது என்ற செய்தியை நேற்றே பார்த்தோம். இந்நிலையில் இந்த படத்தின் ஆடியோ ரிலீஸ் தேதி மற்றும் இந்த படத்தில் எத்தனை பாடல்கள் போன்ற தகவல்கள் தற்போது வெளிவ&

ரஜினியிடம் பேசிய அந்த ஒரு நிமிடம். இளம் இயக்குனர் பிரமிப்பு

கோலிவுட் திரையுலகில் அறிமுகமாகும் இளம் இயக்குனர்களின் படங்கள் கடந்த சில மாதங்களாகவே ஆச்சரியப்பட வைக்கும் அளவுக்கு வெற்றி பெற்று வருகிறது. இந்த இளம் இயக்குனர்களை போனிலும் நேரிலும் அழைத்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பாராட்டி வருவதும் நாம் அறிந்ததே...

தினகரன் குடும்பத்தை அடியோடு ஒதுக்குவோம். ஜெயகுமாரின் திடீர் பல்டிக்கு என்ன காரணம்?

நேற்று வரை சின்னம்மா சசிகலா, துணை பொதுச்செயலாளர் தினகரன் என ஜால்ரா போட்டு வந்த அதிமுக அம்மா அணியை சேர்ந்தவர்கள் இன்று திடீரென சசிகலா குடும்பத்தினர்களை குறிப்பாக தினகரனை ஒதுக்க ஆரம்பித்துள்ளதை பொதுமக்களும் அதிமுக தொண்டர்களும் ஆச்சரியத்துடன் பார்த்து வருகின்றனர்.