close
Choose your channels

'தலைவர் 168' படத்தின் அடுத்த அதிரடி தகவல்!

Wednesday, December 11, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிக்கவிருக்கும் ’தலைவர் 168’ திரைப்படம் குறித்த அதிரடி அறிவிப்புகள் கடந்த இரண்டு நாட்களாக சன் பிக்சர்ஸ் நிறுவனத்தின் டுவிட்டர் பக்கத்தில் வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம்

இந்த நிலையில் இன்று இந்த படத்தின் பூஜை சென்னையில் நடைபெற்றது. இன்று நடைபெற்ற ரஜினியுடன் இரண்டு நாயகிகளாக நடிக்க விரும்பும் மீனா மற்றும் குஷ்பு ஆகியோர் கலந்து கொண்டனர். மேலும் இந்த பூஜையில் இயக்குனர் சிறுத்தை சிவா, டி.இமான் உள்பட படக்குழுவினர் அனைவரும் கலந்துகொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது. தலைவர் 168 படத்தின் பூஜை இன்று நடைபெற்றதை அடுத்து இன்னும் ஒரு சில நாட்களில் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்கும் என்று கூறப்படுகிறது

ரஜினிகாந்த், மீனா, குஷ்பு, கீர்த்திசுரேஷ், சூரி, பிரகாஷ்ராஜ் உள்பட பலர் நடிக்கும் இந்த படம் பூஜையன்றே பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.