'லியோ' படத்தின் பிசினஸ் இத்தனை கோடியா? தமிழ் சினிமா வரலாற்றில் முதல்முறை..!

  • IndiaGlitz, [Friday,July 21 2023]

தமிழ் சினிமா வரலாற்றில் முதல்முறையாக ’லியோ’ திரைப்படம் கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய்க்கு பிசினஸ் நடத்தி உள்ளதாக கூறப்படும் செய்தி கோலிவுட் வட்டாரத்தில் ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது

தளபதி விஜய் நடிப்பில் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் உருவாகியுள்ள ’லியோ’ திரைப்படம் வரும் அக்டோபர் 19ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்த படத்தின் தமிழக ரிலீஸ் உரிமை தவிர மற்ற அனைத்து பிசினஸ் முடிந்துவிட்ட நிலையில் தற்போது இந்த படம் கிட்டத்தட்ட 500 கோடி ரூபாய் பிசினஸ் செய்துள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன.

லியோ’ படத்தின் டிஜிட்டல் உரிமை ரூ.140 கோடி, சேட்டிலைட் உரிமை ரூ.90 கோடி, வெளிநாட்டு உரிமை ரூ.60 கோடி, ஆடியோ உரிமை ரூ.16 ,கோடி ஆந்திரா தெலுங்கானா மாநில உரிமை ரூ.21 கோடி, கேரளா உரிமை ரூ.16 கோடி, ஹிந்தி உரிமை ரூ.28 கோடி, கர்நாடக உரிமை ரூ.15 கோடி என இதுவரை ரூ.385 கோடி வியாபாரம் நடந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளனர்.

மேலும் தமிழக ரிலீஸ் உரிமை தொகையையும் சேர்த்தால் 500 கோடியை நெருங்கி விடும் என்றும் கூறப்படுகிறது. தமிழ் சினிமா வரலாற்றில் இதுவரை எந்த ஒரு திரைப்படமும் ரூ.500 கோடி பிசினஸ் நடத்தியது இல்லை என்ற நிலையில் ’லியோ’ திரைப்படம் மிகப்பெரிய சாதனை செய்துள்ளதாக கருதப்படுகிறது.

More News

மனைவி, குழந்தையுடன் திருப்பதி சென்ற பிரபுதேவா.. வைரல் வீடியோ..!

நடிகர், நடன இயக்குனர், இயக்குனர் பிரபு தேவா சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட நிலையில் அவர் தனது மனைவி மற்றும் குழந்தையுடன் திருப்பதிக்கு சென்ற வீடியோ இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

முன்னாள் முதல்வர் குறித்து சர்ச்சை பதிவு.. கைதாகிறாரா 'ஜெயிலர்' பட நடிகர்..!

'ஜெயிலர்' படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்துள்ள நடிகர், முன்னாள் முதல்வர் குறித்து சர்ச்சைக்குரிய பதிவு செய்ததை அடுத்து அவர் கைதாக வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

'நீ இல்லாமல் நான் என்ன செய்வேன்? பிக்பாஸ் ராம் ராமசாமியின் காதலி இவர் தானா?

பிக்பாஸ் சீசன் 6 நிகழ்ச்சியில் கலந்து கொண்ட போட்டியாளர்களில் ஒருவரான ராம் ராமசாமி இளம் பெண் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படத்தை தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்து 'நீ

சம்பளத்தில் 50% வருமான வரிக்கே செல்கிறது? இரண்டே டிவிட்டால் இணயைத்தை கதறவிட்ட நபர்…!

பெங்களூரில் செயல்பட்டு வரும் இகாமர்ஸ் நிறுவனத்தில் பணியாற்றிவரும் ஊழியர் ஒருவர் தினமும் 12 மணி நேரம் கடினமாக உழைக்கிறேன். ஆனால் சம்பாதிக்கும் வருமானத்தில் 50% வருமான வரிக்கே செலுத்த வேண்டியிருக்கிறது

ஹிஜாப் அணியாத 61 வயது நடிகை… சிறை தண்டனை விதித்த அரசு… கூடவே கட்டுப்பாடுகள்?

தலையில் ஹிஜாப் அணியாமல் திரைப்பட விருது விழாவில் கலந்துகொண்ட 61 வயது நடிகை ஒருவருக்கு 2 ஆண்டுகள் சிறை தண்டனை அளித்திருக்கும் தகவல்