close
Choose your channels

'தளபதி 64' படத்தின் மாஸ் அப்டேட் இதோ:

Saturday, August 24, 2019 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

தளபதி விஜய் நடிக்கவுள்ள 64வது திரைப்படமான 'தளபதி 64' திரைப்படத்தின் அப்டேட் இன்று மாலை வெளியாகும் என அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அந்த அப்டேட் சற்றுமுன் வெளியாகியுள்ளது

தளபதி 64' படத்தை இயக்குவது 'கைதி' இயக்குனர் லோகேஷ் கனகராஜ் என்பது உறுதி செய்யப்பட்டுள்ள நிலையில் இந்த படத்திற்கு நாம் ஏற்கனவே அறிவித்தபடி அனிருத் இசையமைக்கின்றார். மேலும் சத்யன் சூர்யன் ஒளிப்பதிவில் ஃபிலொமின் ராஜ் படத்தொகுப்பில் உருவாகவிருக்கும் இந்த படத்திற்கு ஸ்டண்ட் சில்வா சண்டைப்பயிற்சி இயக்குனராக பணிபுரியவுள்ளார்.

மேலும் 'தளபதி 64' திரைப்படம் அடுத்த ஆண்டு கோடை விடுமுறையில் வெளியாகவுள்ளதாகவும் இந்த அப்டேட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த படத்தில் நடிக்கும் நட்சத்திரங்கள் குறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.