'தளபதி 66' பட பூஜை: இயக்குனர் வம்சி வெளியிட்ட க்யூட் வீடியோ!

  • IndiaGlitz, [Thursday,April 07 2022]

தளபதி விஜய் நடிக்க இருக்கும் ’தளபதி 66’ திரைப்படத்தின் பூஜை நேற்று நடைபெற்றது என்பதும், நேற்றே ஒரு சில காட்சிகள் படமாக்கபட்டதாகவும் தகவல்கள் வெளியாகின .

இந்த பூஜையில் விஜய், ராஷ்மிகா மந்தனா, தமன், சரத்குமார், வம்சி, தில் ராஜு, பாடலாசிரியர் விவேக் உள்பட பேர் கலந்து கொண்டனர். இதுகுறித்த புகைப்படங்களை படக்குழுவினர் சமூக வலைதளங்களில் பதிவு செய்திருந்த நிலையில் அந்த புகைப்படங்கள் மிகப்பெரிய அளவில் வைரலாகின என்பதை பார்த்தோம்.

இந்த நிலையில் சற்று முன்னர் இயக்குனர் வம்சி தனது சமூக வலைத்தளத்தில் ’தளபதி 66’ படபூஜை குறித்த வீடியோவை வெளியிட்டுள்ளார். அதில் விஜய் - சரத்குமார் பேசி கொள்வது, பாடலாசிரியர் விவேக்கை விஜய் கட்டிப்பிடிப்பது, ராஷ்மிகாவுடன் முதல் ஷாட்டில் விஜய் நடித்தது உள்பட பல க்யூட் காட்சிகள் இருந்தன. இந்த வீடியோ தற்போது இணையதளங்களில் வைரலாக வருகிறது.

More News

தள்ளி நில்றி, வயிறு எரியுது: விஜய், ராஷ்மிகா புகைப்படத்திற்கு பிக்பாஸ் நடிகை கமெண்ட்!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 'தளபதி 66'  திரைப்படத்தின் படப்பிடிப்பு நேற்று பூஜையுடன் தொடங்கியது என்பதும் இந்த பூஜையில் விஜய், ராஷ்மிகா மந்தனா, வம்சி, சரத்குமார், தமன் உள்பட பலர்

நினைத்தால் எதையும் சாதிக்கலாம்: இலங்கையின் இளங்குயில் நடிகை பூர்விகா!

இலங்கையைச் சேர்ந்த பலர் தமிழ் சினிமாவில் ஏற்கனவே ஜொலித்திருக்கும் நிலையில் தற்போது இலங்கையின் இளங்குயில் பூர்விகா என்பவர் தமிழ் திரையுலகில் மெல்ல மெல்ல தனது முத்திரையைப் பதித்து வருகிறார் 

ரசிகர்களுக்கு கடும் எச்சரிக்கை விடுத்த விஜய்: என்ன காரணம்?

கடந்த சில நாட்களாக விஜய் ரசிகர்கள் ஒரு குறிப்பிட்ட அரசியல் கட்சி தலைவர்களை இழிவுபடுத்து மீம்ஸ்கள் பதிவு செய்து வருவதாக தகவல்கள் வெளியான நிலையில் இது குறித்து விஜய் ரசிகர் மன்ற தலைவர் புஸ்ஸி

முதல்வர் ஸ்டாலின் - தளபதி விஜய் திடீர் சந்திப்பு: வைரல் புகைப்படங்கள்!

தமிழக முதலமைச்சர் முக ஸ்டாலின் மற்றும் தளபதி விஜய் ஆகிய இருவரும் இன்று திடீரென சந்தித்துள்ளதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது 

நிஜத்தில் நடந்த சுந்தர் சி படத்தின் காமெடி: குஷ்புவின் ரியாக்சன்!

சுந்தர் சி இயக்கிய 'கலகலப்பு' என்ற திரைப்படத்தில்  மிர்ச்சி சிவா ஒரு வீட்டில் திருடியவுடன் சுவரில் இருந்த ஓட்டை வழியாக வெளியேறும் போது மாட்டிக் கொள்வார். இந்த காமெடி விழுந்து விழுந்து சிரிக்கும்