'வாரிசு' ஓடிடி ரிலீஸ் எப்போது? அதிகாரபூர்வ அறிவிப்பு..!

  • IndiaGlitz, [Friday,February 17 2023]

தளபதி விஜய் நடித்த 'வாரிசு’ திரைப்படம் பொங்கல் விருந்தாக திரையரங்குகளில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது என்பதும் இந்த படம் 300 கோடிக்கும் அதிகமாக வசூல் செய்து சாதனை செய்துள்ளது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் திரையரங்குகளில் மிகப்பெரிய வெற்றி பெற்ற இந்த படம் ஓடிடியில் எப்போது ரிலீஸ் ஆகும் என ரசிகர்கள் ஆவலுடன் காத்திருந்த நிலையில் தற்போது இது குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகி உள்ளது.

'வாரிசு’ திரைப்படம் அமேசான் ப்ரைம் ஓடிடியில் வரும் 22ஆம் தேதி தமிழ் தெலுங்கு மற்றும் மலையாளம் ஆகிய மூன்று மொழிகளில் வெளியாகும் என இந்த படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஸ்ரீ வெங்கடேஸ்வரா கிரியேஷன் அறிவித்துள்ளது. அமேசான் பிரைம் இந்தியாவின் ட்விட்டர் பக்கத்திலும் இந்த தகவல் உறுதி செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது. இதனை அடுத்து வரும் 22 ஆம் தேதி இந்த படத்தை ஓடிடியில் பார்க்க ரசிகர்கள் ஆவலுடன் உள்ளனர்.

சமீபத்தில் அஜித் நடித்த ’துணிவு’ திரைப்படம் நெட்பிளிக்ஸ் ஓடிடியில் ரிலீஸாகி நல்ல வரவேற்பு பெற்ற நிலையில் விஜய்யின் 'வாரிசு’ திரைப்படமும் ஓடிடியில் வெளியாக உள்ளது.

More News

யூடியூப் சி.இ.ஓவாக இந்தியர் நியமனம்.. சுந்தர் பிச்சையை அடுத்து மேலும் ஒரு இந்தியருக்கு பெருமை..!

உலகின் நம்பர் ஒன் வீடியோ சமூக வலைதளமான யூடியூப் நிறுவனத்தின் சிஇஓவாக இந்தியா வம்சாவளியை சேர்ந்த ஒருவர் நியமனம் செய்யப்பட்டுள்ளதை அடுத்து அவருக்கு வாழ்த்துக்கள் குவிந்து வருகிறது. 

'க/பெ ரணசிங்கம்' இயக்குனரின் அடுத்த படம்.. ஹீரோ இந்த பிரபலம் தான்..!

விஜய் சேதுபதி, ஐஸ்வர்யா ராஜேஷ் நடித்த 'க/பெ ரணசிங்கம்' என்ற படத்தின் இயக்குனர் விருமாண்டி இயக்கும் அடுத்த பட அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக வெளியாகி உள்ளது. 

'காற்றுக்கென்ன வேலி' சீரியல் நடிகர் தூக்கில் தொங்கி தற்கொலை.. அதிர்ச்சியில் சக நடிகர்கள்..!

விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பிரபல சீரியல்களில் ஒன்றான 'காற்றுக்கென்ன வேலி' என்ற சீரியலில் நடித்து வந்த நடிகர் ஒருவர் திடீரென தனது வீட்டில் தூக்கில் தொங்கி தற்கொலை செய்து கொண்டது

ஸ்காட்லாந்தில் செம ஸ்பீடில் கார் ஓட்டும் அஜித்.. வைரல் வீடியோ..!

சமீபத்தில் நடிகர் அஜித் ஸ்காட்லாந்து நாட்டிற்கு சுற்றுப்பயணம் சென்று இருந்த நிலையில் அந்நாட்டில் அவர் கார் ஓட்டும் வீடியோ தற்போது இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது. 

நடிகர் ஸ்ரீகாந்துக்கு இவ்வளவு பெரிய மகளா? வைரல் புகைப்படங்கள்..!

தமிழ் திரை உலகின் சாக்லேட் பாய் நடிகராக இருந்த ஸ்ரீகாந்தின் குடும்ப புகைப்படம் தற்போது வைரல் ஆகி வரும் நிலையில் அவருக்கு இவ்வளவு பெரிய மகளா? என ரசிகர்கள் கமெண்ட் அளித்து வருகின்றனர்.