ரோல்ஸ்ராய் காரை ஓட்டிய தளபதி விஜய்: காரில் யாரெல்லாம் இருந்தார்கள் தெரியுமா?

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்’ திரைப்படம் நாளை மறுநாள் உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக உள்ள நிலையில் இந்த படம் குறித்த தகவல்கள் புகைப்படங்கள் வீடியோக்கள் அவ்வபோது வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ளது .

இந்த நிலையில் 'பீஸ்ட்’ படக்குழுவினருடன் விஜய் ரோல்ஸ் ராய்ஸ் காரில் செல்லும் வீடியோ நேற்று முதல் இணையதளங்களில் வைரலாகி வருகிறது.

ரோல்ஸ் ராய்ஸ் காரை விஜய் ஓட்ட, அவருக்கு பின்னால் இயக்குனர் நெல்சன், நடிகைகள் பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ் உட்பட 'பீஸ்ட்’ படக்குழுவினர் ஜாலியாக பேசிக் கொண்டே செல்கின்றனர். இந்த வீடியோவுக்கு விஜய் ரசிகர்களின் கமெண்ட்ஸ் குவிந்து வருகிறது.

More News

அமித்ஷாவின் இந்தி பேச்சுக்கு ஏ.ஆர்.ரஹ்மானின் மாஸ் பதில்!

சமீபத்தில் மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா அவர்கள் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய போது ஒவ்வொரு மாநிலத்தவரும் தங்கள் தாய் மொழிக்கு முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும்

கருப்பானவர்களுக்கு சிறந்த கதாபாத்திரங்கள் கொடுங்கள்: ஏ.ஆர்.ரஹ்மான்

இசைப்புயல் ஏ.ஆர்.ரஹ்மான்அவர்கள் சமீபத்தில் கலந்து கொண்ட ஒரு நிகழ்ச்சியில் கருப்பானவர்களுக்கு நல்ல கனமான கதாபாத்திரங்கள் கொடுங்கள் என்றும் நம்முடைய நிறம்தான் அனைவருக்கும்

வேற லெவல் பிகினி புகைப்படங்களை வெளியிட்ட 'பேச்சுலர்' திவ்யபாரதி: குவியும் லைக்ஸ்

ஜிவி பிரகாஷ் நடித்த 'பேச்சிலர்' என்ற திரைப்படம் சமீபத்தில் வெளியாகி நல்ல வரவேற்பை பெற்றது என்பதும் இந்த படத்தில் நாயகியாக நடித்தவர் திவ்யபாரதி என்பதும் தெரிந்ததே.

'தளபதி 66' நாயகி ராஷ்மிகாவின் கிளிம்ப்ஸ் வீடியோ!

தளபதி விஜய் நடிக்கும் 66வது  திரைப்படமான 'தளபதி 66' படத்தின் நாயகி ராஷ்மிகா மந்தனா நடித்த படத்தின் கிளிம்ப்ஸ் வீடியோ சற்றுமுன் வெளியாகியுள்ள நிலையில் அந்த வீடியோ தற்போது வைரல் ஆகி வருகிறது

'பிக்பாஸ் டைட்டில் வின்னர் இவர் இல்லையா? சோகமாக வெளியேறிவிட்டதாக தகவல்!

கடந்த சில வாரங்களாக ஒளிபரப்பாகி வந்த பிக் பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியின் கிராண்ட் ஃபினாலே இன்று நடைபெற உள்ளது என்பதும் இதற்கான புரமோ வீடியோக்களும் இன்று காலை முதல் வெளியாகி