'தளபதி 64' திரைப்படம் கேங்க்ஸ்டர் படமா?

  • IndiaGlitz, [Thursday,May 23 2019]

தளபதி விஜய் தற்போது அட்லி இயக்கத்தில் நடித்து வரும் 'தளபதி 63' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்த படத்தில் பெண்கள் கால்பந்து அணியின் பயிறிசியாளராக விஜய் நடித்து வருகிறார்

இந்த நிலையில் விஜய்யின் அடுத்த படமான 'தளபதி 64' திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்கவிருப்பது கிட்டத்தட்ட உறுதியாகியுள்ளது. இந்த நிலையில் இந்த படம் ஒரு கேங்ஸ்டர் படம் என்றும் விஜய் இந்த படத்தில் 'டான்' கேரக்டரில் நடிக்கவிருப்பதாகவும் கூறப்படுகிறது

இரண்டு கேங்க்ஸ்டர்களுக்கு இடையே நடக்கும் பிரச்சனை குறித்து பல திரைப்படங்கள் வந்திருந்தாலும் லோகேஷ் கனகராஜ் இந்த படத்தை வித்தியாசமாக கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது

More News

பின்னடைவில் உள்ள முக்கிய தலைவர்கள்

மக்களவை தேர்தல் முடிவுகள் இன்று காலை முதல் வந்து கொண்டிருக்கும் நிலையில் மீண்டுமொரு முறை பாஜக ஆட்சியை கைப்பற்றியுள்ளது.

மீண்டும் தமிழகத்தில் பாஜக எதிர்ப்பு அலை: கானல் நீராகும் ஸ்டாலின் முதல்வர் கனவு

கடந்த 2014ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலில் நாடு முழுவதும் மோடி அலை வீசியதால் பாஜக தனிப்பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைத்தது.

ஆட்சியை பிடிக்கின்றது பாஜக! முதல் சுற்றிலேயே மும்மடங்கு முன்னிலை

மக்களவை தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று காலை 8 மணிக்கு எண்ணத்தொடங்கப்பட்ட நிலையில் முதல்கட்ட முடிவுகள் பாஜக கூட்டணிக்கு சாதகமாகவே வந்துள்ளது.

15 வருடங்களுக்கு பின் மீண்டும் வில்லன்: ரஜினியின் தர்பாரில் பிரபல நடிகர்!

ரஜினிகாந்த் நடிப்பில் இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கி வரும் 'தர்பார்' படத்தின் முதல்கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் முடிவடைந்த நிலையில் அடுத்தகட்ட படப்பிடிப்பு வரும் 29ஆம் தேதி மீண்டும் நடைபெறவுள்ளது

'இந்தியன் 2' படப்பிடிப்பு எப்போது? காஜல் அகர்வால் தகவல்

உலக நாயகன் கமல்ஹாசன் நடிப்பில் பிரமாண்ட இயக்குனர் ஷங்கர் இயக்கத்தில் உருவாகவிருக்கும் 'இந்தியன் 2' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கிய நிலையில்