பிக்பாஸ் அல்டிமேட்: தாமரையை கண்ணீர் விட வைத்த பட்டம்!

பிக்பாஸ் அல்டிமேட் நிகழ்ச்சியில் கலந்து கொண்டுள்ள போட்டியாளர்களின் குண நலன்களை அடிப்படையாகக் கொண்டு ஒவ்வொருவருக்கும் பட்டம் கொடுக்கப்பட்டு வருகிறது.

’இந்த வீட்டின் வலிமையான நபர்’ என்ற பட்டத்தை பாலாஜிக்கும், ’இந்த வீட்டில் நாட்டாமை தனம் செய்பவர்’ என்ற பட்டம் வனிதாவுக்கு கிடைத்துள்ளது. 14 பேர்களில் 12 பேர் வனிதாவுக்கு இந்த பட்டத்தை அளிக்க வாக்களித்து உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல் ’இந்த வீட்டின் சகுனி’ என்று சுரேஷ் சக்கரவர்த்திக்கு பட்டம் கொடுக்கப்பட்டுள்ளது. ‘இது உலக மகா நடிப்புடா சாமி’ என்ற பட்டம் தாமரைக்கு கொடுக்கப்பட்டவுடன் தாமரை வருத்தத்துடன் கண்ணீர் வடித்தார்.

எனது 2 பிள்ளைகள் மேல் சத்தியமாக சொல்றேன், இந்த வீட்டில் நான் நடிக்கவில்லை. நான் எப்படி என்னுடைய வீட்டில் இருந்தேனொ, அதேபோல இந்த வீட்டில் நான் வாழ்ந்தேன், என்னுடைய தம்பி, அப்பா என எல்லோருடனும் உடன் பிறப்பாக தான் பழகினேனே தவிர நடிக்கவில்லை என்று கண்ணீருடன் கூறுகிறார்.

More News

டிரான்ஸ்பர்மேஷன் வீடியோ வெளியிட்டு சர்ப்ரைஸ் கொடுத்த சிம்பு… கொண்டாடும் ரசிகர்கள்!

தமிழ் சினிமாவில் குழந்தை நட்சத்திரமாக அறிமுகமாகி தற்போது

மூன்று வெற்றிப்பட இயக்குனர்கள்: விஜய் எடுத்த மாஸ் புகைப்படம்

விஜய் படங்களை இயக்கிய 3 இயக்குனர்கள் இருக்கும் புகைப்படத்தை லோகேஷ் கனகராஜ் தலைமை ட்விட்டரில் பகிர்ந்துள்ள நிலையில் இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது. 

விஜய் வீட்டிற்கே சென்று சந்தித்த முதலமைச்சர்: பெரும் பரபரப்பு

நடிகர் விஜய்யை அவரது வீட்டிற்கே சென்று புதுச்சேரி முதலமைச்சர் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தியது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 

ஓடிடிக்கு பின் தியேட்டரில் வெளியான சூர்யா படம்: தெறிக்கவிட்ட ரசிகர்கள்!

பொதுவாக ஒரு திரைப்படம் திரையரங்குகளில் வெளியாகி சில மாதங்கள் கழித்து ஓடிடியில் வெளியாகும் என்பதே நடைமுறை. ஆனால் நேரடியாக ஓடிடியில் வெளியான திரைப்படங்கள்

விஜயகாந்தின் சூப்பர் ஹிட் படத்தின் இரண்டாம் பாகத்தில் இந்த நடிகரா?

கேப்டன் விஜயகாந்த் நடித்த சூப்பர் ஹிட் படத்தில் நடிகரும் தயாரிப்பாளருமான ஆர்கே சுரேஷ் நடிக்க இருப்பதாக தகவல்கள் வெளிவந்து இருப்பதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.