பாட்டில்கேப் சேலஞ்சை கையிலெடுத்த முதல் இந்திய நடிகை!

  • IndiaGlitz, [Saturday,July 06 2019]

கடந்த சில நாட்களாக சமூக வலைத்தளங்களில் பாட்டில்கேப் சேலஞ்ச் என்ற சேலஞ்ச் வைரலாகி வருகிறது என்பது தெரிந்ததே. ஐஸ் பக்கெட் சேலஞ்ச் , கிகி சேலஞ்ச் ஆகியவைகளை தொடர்ந்து இந்த சேலஞ்சும் திரையுலகினர்களிடையே பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.

ஜேசன் ஸ்டாதம் உள்ளிட்ட ஹாலிவுட் பிரபலங்களும், அக்சயகுமார் உள்ளிட்ட பாலிவுட் பிரபலங்களும், அர்ஜூன் உள்ளிட்ட கோலிவுட் பிரபலங்களும் இந்த பாட்டில்கேப் சேலஞ்ச்சில் ஈடுபட்டு வரும் நிலையில் முதல்முறையாக நடிகை ஒருவர் இந்த பாட்டில்கேப் சேலஞ்சை கையில் எடுத்துள்ளார். அவர்தான் நடிகையும் முன்னாள் உலக அழகியுமான சுஷ்மிதா சென்.

சுஷ்மிதா சென் தனது சமூக வலைத்தள பக்கத்தில் பாட்டில்கேப் சேலஞ்ச்சை செய்து அந்த வீடியோவையும் வெளியிட்டுள்ளார். இந்த வீடியோ தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.

நாகார்ஜூன் நடித்த 'ரட்சகன்' என்ற தமிழ்ப்படத்தில் நாயகியாக நடித்த சுஷ்மிதா சென், ஷங்கர் இயக்கிய 'முதல்வன்' படத்தில் ஒரு பாடலுக்கு நடனமாடியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

More News

முன்னணி நடிகைகளின் மாதமாக மாறிய ஜூலை!

ஒவ்வொரு வாரமும் குறைந்தது மூன்று அல்லது நான்கு தமிழ் திரைப்படங்கள் வெளிவந்து கொண்டிருந்தாலும் ஒருசில படங்கள் மட்டுமே எதிர்பார்ப்புக்குரியதாகவும், ரசிகர்களின் மனதை கவர்ந்த படங்களாகவும்

தமிழர்கள் மறந்தாலும் தருமதேவதை மறக்கவில்லை: வைகோ வழக்கின் தீர்ப்பு குறித்து கஸ்தூரி

மதிமுக பொதுச்செயலாளர் வைகோ மீதான தேசத்துரோக வழக்கின் தீர்ப்பு இன்று காலை வெளியான நிலையில் அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனையும்

'சூது கவ்வும்' உள்பட மூன்று இரண்டாம் பாக திரைப்படங்கள்: பிரபல தயாரிப்பாளர் தகவல்

கோலிவுட் திரையுலகில் கடந்த சில ஆண்டுகளாக இரண்டாம் பாக திரைப்படங்கள் அதிகம் உருவாகி வருகிறது. ரஜினியின் '2.0', கமல்ஹாசனின் 'விஸ்வரூபம் 2', உள்பட

திருமண வாழ்க்கையில் எனக்கு உடன்பாடு இல்லை: ஓவியா

பிக்பாஸ் என்றாலே அனைவருக்கும் உடனே ஞாபகம் வரும் பெயர் ஓவியா. இந்த நிகழ்ச்சியால் ஓவியா அளவுக்கு இன்னும் யாரும் புகழ் பெறவில்லை

லாஸ்லியாவின் செல்லப்பெயர் என்ன தெரியுமா?

பிக்பாஸ் நிகழ்ச்சியின் ஒவ்வொரு பாகத்திலும் பார்வையாளர்களின் மனம் கவர்ந்த ஒரு போட்டியாளர் நிச்சயம் இருப்பார். முதல் பாகத்தில் ஓவியா, இரண்டாம் பாகத்தில் ரித்விகா, தற்போதைய மூன்றாம் பாகத்தில்