பிக்பாஸ் வீட்டின் முதல் வைல்ட்கார்ட் எண்ட்ரி ஆகும் நடிகை  

  • IndiaGlitz, [Thursday,August 23 2018]

பிக்பாஸ் நிகழ்ச்சி கடந்த சில வாரங்களாக திருப்பங்கள் இன்றி சென்று கொண்டிருக்கின்றது. போட்டியாளர்கள் ஒருவருக்கு ஒருவர் சண்டையிடுவதிலேயே கவனம் செலுத்துகின்றனர். பார்வையாளர்களை தன்பக்கம் இழுக்கும் திட்டம் யாரிடமும் இல்லாததால் நிகழ்ச்சி டல்லடிக்க தொடங்கிவிட்டது. கமல் வரும் நாட்களிலும் முன்பிருந்த சுவாரஸ்யம் தற்போது இல்லை என்பதே உண்மை

இந்த நிலையில் நிகழ்ச்சியின் விறுவிறுப்பை அதிகரிக்க வைல்ட்கார்ட் எண்ட்ரி மிக விரைவில் நடக்கும் என்று கூறப்பட்டு வந்த நிலையில் சற்றுமுன் வெளியான புரமோ வீடியோவில் நடிகை விஜயலட்சுமி வைல்ட்கார்ட் எண்ட்ரியாக நுழைந்துள்ளார். இவர் 'சென்னை 600028' உள்பட பல படங்களில் நடித்தவரும் தேசிய விருதுபெற்ற இயக்குனர் அகத்தியனின் மகளும் என்பது குறிப்பிடத்தக்கது.

நடிகை விஜயலட்சுமியின் எண்ட்ரிக்கு பின்னராவது இந்த நிகழ்ச்சி சுவாரஸ்யத்தை நோக்கி செல்லுமா? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்

More News

ஆசைப்பட்டா மட்டும் பத்தாது, அடம்பிடிக்கணும்: 'கனா' டிரைலர் விமர்சனம்

சிவகார்த்திகேயன் தயாரிக்கும் முதல் படமான 'கனா' படத்தின் பாடல்கள் மற்றும் டிரைலர் இன்று வெளியாகவுள்ளது தெரிந்ததே. அந்த வகையில் சற்றுமுன் 'கனா' படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது.

விஷாலின் அடுத்த படத்தில் ஏ.ஆர்.முருகதாஸ் கனெக்சன்

பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் தற்போது தளப்தி விஜய் நடித்து வரும் 'சர்கார்' படத்தை இயக்கி வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது.

கேரளாவுக்கு ரூ.1 கோடி நிவாரண நிதியளிக்கும் பிரபல நடிகர்

கேரளாவில் கடந்த சில நாட்களுக்கு முன் பெய்த வரலாறு காணாத மழை மற்றும் வெள்ளத்தால் அம்மாநில மக்களின் இயல்பு வாழ்க்கை பாதித்துள்ளது.

இதுக்கு மேல பொறுமையா இருக்க முடியாது பிக்பாஸ்: டேனியல் மட்டுமல்ல நாங்களும்தான்

பிக்பாஸ் நிகழ்ச்சியின் பங்கேற்பாளர்களுக்குள் தினந்தோறும் பிரச்சனைகள் அதிகரித்து வரும் நிலையில் இந்த சண்டையால் போட்டியாளர்களுக்கு போரடிக்கின்றதோ இல்லையோ,

'ரெட்டத்தல' ராசி 'விஸ்வாசம்' படத்திலும் தொடருமா?

இன்று அதிகாலை வெளியாகியுள்ள 'விஸ்வாசம்' படத்தின் ஃபர்ஸ்ட்லுக்கில் இருந்து அஜித் இந்த படத்தில் இரட்டை வேடத்தில் நடித்துள்ளார் என்பது உறுதியாகியுள்ளது