கமல்ஹாசன் - உதயநிதி படத்தின் கதை இதுவா? ஆச்சரிய தகவல்

  • IndiaGlitz, [Thursday,July 28 2022]

உலகநாயகன் கமல்ஹாசனின் ராஜ்கமல் இண்டர்நேஷனல் பிலிம்ஸ் தயாரிப்பில் உதயநிதி நடிப்பில் உருவாகயிருக்கும் திரைப்படம் குறித்த அறிவிப்பு அதிகாரப்பூர்வமாக சமீபத்தில் வெளியானது என்பதை ஏற்கனவே பார்த்தோம். இந்த படத்தில் நடிக்கும் மற்ற நட்சத்திரங்கள் மற்றும் இயக்குனர், இசையமைப்பாளர் உள்ளிட்ட தொழில்நுட்ப கலைஞர்களின் விவரங்கள் விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த படம் ஒரு உண்மை வரலாற்று நிகழ்வினை அடிப்படையாக கொண்ட கதையம்சம் கொண்டது என்று தற்போது தகவல் வெளியாகி உள்ளன. இது குறித்து ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேஷனல் நிறுவனம் வெளியிட்டிருக்கும் செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:

பல புதிய முயற்சியுடன் கூடிய வெற்றி படங்களை தயாரித்த, உலகநாயகன் திரு.கமல்ஹாசன் அவர்களின் ராஜ்கமல் பிலிம்ஸ் இண்டர்நேசனல் நிறுவனமும் தயாரிப்பாளர் திரு.ஆர்.மகேந்திரனும் மீண்டும் ஒரு வெற்றி கூட்டணியில் இணைந்து தயாரிக்க இருக்கும் 54வது திரைப்படத்தின் கதாநாயகனாக திரு. உதயநிதி ஸ்டாலின் நடிக்கவிருக்கிறார்.

இது ஒரு உண்மை வரலாற்று நிகழ்வினை அடிப்படையாகக் கொண்ட திரைப்படம். பிரம்மாண்டமாகத் தயாராகும் இந்தப் படம் குறித்த பிற விபரங்கள் விரைவில் வெளியிடப்படும்.

More News

எப்போது கடைசியாக உடலுறவு கொண்டீர்கள்: பிரபல நடிகரிடம் கேள்வி கேட்ட தொகுப்பாளர்!

பிரபல நடிகரிடம் எப்போது நீங்கள் கடைசியாக உடலுறவு கொண்டீர்கள் என தொகுப்பாளர் கேட்ட கேள்விக்கு அந்த நடிகருக்கு பதிலளிக்க விரும்பவில்லை

தனுஷூக்கு இந்த திறமையும் உண்டா? நடிகர் பிரசன்னா வெளியிட்ட ஆச்சரிய வீடியோ

தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர்களில் ஒருவரான தனுஷ், நடிகர் மட்டுமின்றி தயாரிப்பாளர், இயக்குனர், பாடலாசிரியர், பாடகர் என பல்வேறு அவதாரங்களில் ஜொலித்து இருக்கிறார்

பிரபல நடிகர்-இயக்குனர் மருத்துவமனையில் அனுமதி: கோலிவுட் திரையுலகினர் அதிர்ச்சி!

பிரபல நடிகர் மற்றும் இயக்குநர் ஜிஎம் குமார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக வெளிவந்திருக்கும் தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

ஷங்கர்-ராம்சரண் படப்பிடிப்பு திடீர் நிறுத்தம்: காரணம் இந்த பெண் தான்!

ஷங்கர் இயக்கத்தில் ராம்சரண் தேஜா நடிப்பில் உருவாகிவரும் 'ஆர்சி 15' படத்தின் படப்பிடிப்பு கடந்த சில மாதங்களாக நடைபெற்று வரும் நிலையில் திடீரென இந்த படத்தின் படப்பிடிப்பு ஒரு பெண் அதிகாரியால்

கடவுள் ஆசீர்வதிக்கட்டும்: சற்றுமுன் ரஜினியின் ஆசி யாருக்கு தெரியுமா?

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அவர்கள் சற்று முன் தனது டுவிட்டர் பக்கத்தில் கடவுள் ஆசீர்வதிக்கட்டும் என டுவிட் செய்துள்தை அடுத்து இந்த டுவிட் தற்போது வைரலாகி வருகிறது