'சூரரைப்போற்று' உள்பட தேசிய விருதுகளை வென்ற தமிழ் திரைப்படங்கள்: முழு விபரங்கள்!

ஒவ்வொரு ஆண்டும் தேசிய விருதுகள் அறிவிக்கப்படும் போது தமிழ்திரைபடங்கள் விருதுகளை அள்ளி வருகின்றன என்பதை பார்த்து வருகிறோம். அந்த வகையில் சூர்யா - சுதா கொங்கராவின் ’சூரரைப்போற்று’ திரைப்படம் மட்டுமே 5 விருதுகளை அள்ளி உள்ள நிலையில் ஒட்டுமொத்தமாக தமிழ் திரைப்படங்கள் இந்த ஆண்டு தேசிய விருதுகளை பெற்றுள்ளதன் முழு விவரங்களை தற்போது பார்ப்போம்.

சிறந்த படம் - சூரரைப்போற்று

சிறந்த நடிகர் - நடிகர் சூர்யா மற்றும் அஜய் தேவ்கன்

சிறந்த பின்னணி இசை - ஜிவி பிரகாஷ் குமார் (சூரரைப்போற்று )

சிறந்த நடிகை - அபர்ணா பாலமுரளி (சூரரைப்போற்று )

சிறந்த திரைக்கதை - சுதா கொங்கரா மற்றும் ஷாலினி உஷா நாயர் (சூரரைப்போற்று)

சிறந்த வசனம் - இயக்குநர் மடோனா அஸ்வின் ( மண்டேலா)

சிறந்த அறிமுக இயக்குநர் - இயக்குநர் மடோனா அஸ்வின் ( மண்டேலா)

சிறந்த படத்தொகுப்பு - ஸ்ரீகர் பிரசாத் ( சிவ ரஞ்சனியும் சில பெண்களும்)

சிறந்த தமிழ் படம் - சிவ ரஞ்சனியும் சில பெண்களும்

சிறந்த துணை நடிகை - லக்‌ஷ்மி பிரியா சந்திரமௌலி (சிவ ரஞ்சனியும் சில பெண்களும்)

More News

எச் வினோத் இயக்கும் அடுத்த படத்தில் இந்த பிரபல நடிகர் தான் ஹீரோவா?

அஜித் நடித்து வரும் 'ஏகே 61'  என்ற படத்தை இயக்கி வரும் எச்.வினோத் இயக்கும் அடுத்த திரைப்படத்தில் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகர் ஒருவர் நடிக்க இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளன. 

விருதுகளை குவித்தது  'சூரரைப் போற்று': சூர்யா உள்பட 5 பேருக்கு தேசிய விருது!

68வது தேசிய விருது குறித்த அறிவிப்பு இன்று வெளிவரும் என்று ஏற்கனவே செய்தி வெளியான நிலையில் தேசிய விருது அறிவிப்பு சற்றுமுன் வெளியாகி உள்ளது.  இதில் எதிர்பார்க்கப்பட்டது

தனுஷூக்கு புதிய பட்டம் கொடுத்த நடிகை சமந்தா: என்ன பட்டம் தெரியுமா?

திரைலகில் உள்ள பல நடிகர்கள் தங்கள் பெயருக்கு முன் பட்டங்களை வைத்துக்கொண்டு இருப்பது வழக்கமாக இருந்து வருகிறது. மக்கள் திலகம், நடிகர் திலகம் முதல் தளபதி வரை பல நடிகர்கள்

விக்ரமை அடுத்து பா ரஞ்சித்தின் அடுத்த படத்தின் ஃபர்ஸ்ட்லுக் போஸ்டர்: இணையத்தில் வைரல்

சியான் விக்ரம் நடிக்கும் 61வது திரைப்படத்தை பா ரஞ்சித் இயக்க உள்ளார் என்பதும் ஞானவேல் ராஜாவின் ஸ்டூடியோ கிரீன் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகயிருக்கும் இந்தப் படத்தின் ஆரம்ப விழா

இன்று ஆடி முதல் வெள்ளி: ஐஸ்வர்யா ரஜினிகாந்த் எங்கே போயிருக்கார் பாருங்க!

சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் மூத்த மகள் ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இன்று ஆடி வெள்ளிக்கிழமையை முன்னிட்டு காமாட்சி கோவிலுக்கு சென்றதன் புகைப்படங்களை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ள