ஒன்றல்ல, இரண்டல்ல மொத்தம் ஆறு: 'தளபதி 66' படத்தில் சம்பவம் செய்ய காத்திருக்கும் லோகேஷ்!

தளபதி விஜய் நடிக்க இருக்கும் 67-வது திரைப்படத்தை லோகேஷ் கனகராஜ் இயக்க உள்ளார் என்பதும் இந்த படத்தின் படப்பிடிப்பு தொடங்குவதற்கு முன்பே இந்த படம் குறித்து செய்திகள் ரசிகர்களை ஆச்சரியப்படுத்துகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது. 

இந்த நிலையில் தற்போது வெளிவந்துள்ள தகவலின்படி இந்த படத்தில் ஆறு வில்லன்கள் என்று கூறப்படுகிறது.  லோகேஷ் கனகராஜ் திரைப்படம் என்றாலே ஒன்றுக்கும் மேற்பட்ட வில்லன்கள் இருப்பது வழக்கமான ஒன்றாக இருந்து வருகிறது.

‘மாஸ்டர்’  திரைப்படத்தில் விஜய் சேதுபதி, அர்ஜுன் தாஸ் போன்ற வில்லன்களும், ‘விக்ரம்’ திரைப்படத்தில் விஜய் சேதுபதி, செம்பன் வினோத், ஹரீஷ் பெராடி உள்ளிட்ட வில்லன்களும் இருந்தனர்.

இந்த நிலையில் தற்போது அவர் இயக்கயிருக்கும் ’தளபதி 67’ படத்தில் மொத்தம் ஆறு வில்லன்கள் உள்ளனர் என்று கூறப்படுகிறது. அவர்களில் ஒருவர் சஞ்சய்தத் என்பது கிட்டத்தட்ட உறுதி செய்யப்பட்டு விட்டதாகவும் மற்ற வில்லன்கள் தேர்வு நடைபெற்று வருவதாகவும் கூறப்படுகிறது.

தற்போது மும்பையில் லோகேஷன் பார்த்து வரும் லோகேஷ் கனகராஜ் விரைவில் இந்த படம் குறித்து முழு தகவல்களை வெளியிடுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
 

More News

குஷ்புவை அடுத்து பிரபல நடிகையின் பூஜையில் கலந்து கொண்ட ரம்பா: வைரல் புகைப்படங்கள்

 கடந்த 2000ம் ஆண்டுகளில் தமிழ் திரையுலகின் கனவு கன்னியாக இருந்த நடிகை ரம்பா சமீபத்தில் நடிகை குஷ்புவை தனது குழந்தைகளுடன் சந்தித்தார் என்பதும், இரண்டு நடிகைகளின் குழந்தைகளும் சந்தித்த

1,2 , 3 or 4 ? சிங்கிள் பீஸ் பிகினி உடையில் செம கிளாமரில் யாஷிகா ஆனந்த்!

நடிகையும் பிக் பாஸ் போட்டியாளர்களில் ஒருவருமான யாஷிகா ஆனந்த் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அவ்வப்போது கிளாமர் புகைப்படங்களை பதிவு செய்து வருகிறார்

தளபதி விஜய்யின் 'வாரிசு' ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படத்தை வெளியிட்ட தமன்! செம வைரல்!

 தளபதி விஜய் நடித்து வரும் 'வாரிசு' படத்தின் படப்பிடிப்பு தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பதும் ஆந்திராவில் நடந்து வரும் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக சமீபத்தில் சென்னையில் இருந்து

பெயரை மாற்றியதால் நெட்டிசன்கள் கலாய்ப்பு: டுவிட்டரை விட்டே விலகிய நடிகை!

தனது பெயரை மாற்றியதாக டுவிட்டரில் நடிகை ஒருவர் பதிவு செய்ததை அடுத்து அவரை நெட்டிசன்கள் கலாய்த்து வந்ததால் அவர் நான்கு மாதங்களுக்கு ட்விட்டர் பக்கமே வர மாட்டேன்

விரைவில் சந்திக்கிறேன்... சந்திக்கிறோம்:  'தி லெஜண்ட்' அண்ணாச்சி தகவல்

சரவணா ஸ்டோர் தொழிலதிபர் அருள் சரவணன் நடிப்பில் உருவான  'தி லெஜண்ட்'  திரைப்படம் சமீபத்தில் வெளியானது என்பதும் இந்த படம் ஊடகங்கள் மற்றும் சமூக வலைதள விமர்சகர்களின் பாராட்டைப் பெற்றது