ரஜினி, விஜய், விக்ரம், தனுஷுடன் நடித்த நடிகை இவர்: யாரென தெரிகிறதா?

  • IndiaGlitz, [Tuesday,June 01 2021]

ரஜினி, விஜய், தனுஷ், விக்ரம் உள்பட பல முன்னணி நடிகர்களுடன் நடித்த நடிகை ஒருவரின் சிறுவயது புகைப்படம் தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது

சூப்பர் ஸ்டார் ரஜினியுடன் ’சிவாஜி’, தளபதி விஜய்யுடன் ’அழகிய தமிழ்மகன்’, விக்ரமுடன் ’கந்தசாமி’, தனுசுடன் ’திருவிளையாடல் ஆரம்பம்’ உள்ளிட்ட பல திரைப்படங்களில் நடித்தவர் நடிகை ஸ்ரேயா சரண். இவர் தற்போது எஸ்எஸ் ராஜமவுலி இயக்கி வரும் ’ஆர்.ஆர்.ஆர்’ என்ற திரைப்படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது. மேலும் நடிகை ஸ்ரேயா சரண், அரவிந்தசாமியுடன் நடித்த ‘நரகாசுரன்’ திரைப்படம் விரைவில் ஓடிடியில் வெளியாக இருப்பதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளது.

இந்த நிலையில் நடிகை ஸ்ரேயாவின் சிறுவயது புகைப்படம் ஒன்று தற்போது இணையதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் சிறுவயதிலேயே ஸ்ரேயா அழகாக இருப்பதாக கமெண்ட் செய்து வருகின்றனர். இந்த புகைப்படம் தற்போது வைரலாகி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

More News

மகன், மருமகள் பேரனுடன் நிம்மதியான வாழ்க்கையில் 'முந்தானை முடிச்சு' நடிகை!

கே பாக்யராஜ் நடித்து இயக்கிய 'முந்தானை முடிச்சு' படத்தில் முக்கிய கேரக்டரில் நடித்த நடிகை ஒருவர் தற்போது மகன், மருமகள், பேரனுடன் சந்தோசமாக வாழ்க்கை நடத்துவதாக சமீபத்தில்

ஜுன்- ரேஷன் பொருட்கள் வழங்குவதில் மாற்றம்… வெளியான புது அறிவிப்பு!

தமிழகத்தில் தளர்வுகளற்ற ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்நாட்களில் ரேஷன் கடைகள் அனைத்தும் காலை 8-12 மணி வரை இயங்கும்

1-8 ஆம் வகுப்பு வரை ஆல்பாஸ்... மீண்டும் பள்ளி திறப்பு எப்போது?

தமிழகத்தில் 1-8 ஆம் வகுப்பு வரை பயின்று வரும் அனைத்து மாணவர்களும் (2020-202) இந்தக் கல்வியாண்டில் தேர்ச்சிப் பெற்றதாக தொடக்கக் கல்வி இயக்குநர் அறிவித்து உள்ளார்.

ரூ.11 லட்சம் அபராதம்… பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து நவோமி ஒசாகா திடீர் விலகல்!

முன்னாள் நம்பர் ஒன் டென்னிஸ் வீராங்கனையான நவோமி ஒசாகா தற்போது நடைபெற்று வரும் பிரெஞ்ச் ஓபன் டென்னிஸ் போட்டியில் இருந்து திடீரென விலகி இருக்கிறார்.

தப்புல சின்னத்தப்பு, பெரிய தப்பெல்லாம் கிடையாது: ஜகமே தந்திரம் டிரைலர்

தனுஷ் நடித்த 'ஜகமே தந்திரம்' திரைப்படம் ஓடிடியில் வெளியாக இருப்பதாக சமீபத்தில் அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்ட நிலையில் சற்று முன் இந்த படத்தின் டிரைலர் வெளியாகி உள்ளது