close
Choose your channels

பிக்பாஸ் வீட்டில் நான் கற்று கொண்ட பாடம் இதுதான்: பிரியங்கா 

Friday, December 31, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

பிக்பாஸ் நிகழ்ச்சி என்று 89 ஆவது நாளாக நடைபெற உள்ள நிலையில் இன்னும் ஒரு சில நாட்களில் இந்த நிகழ்ச்சியை நிறைவு பெறப்போகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் இன்றைய இரண்டாவது புரமோவில் பிக்பாஸ் போட்டியாளர்கள் இந்த 89 நாட்களில் தங்களுக்கு கிடைத்த அனுபவம் மற்றும் பாடம் குறித்து பேசுகின்றனர்.

அதில் பிரியங்கா பேசும்போது, ‘நான் ஒரு எமோஷனல் பெண் என்பது எனக்கு முதலில் இருந்தே தெரிந்தாலும், ஒரு விஷயம் உன்னுடையதாக இருந்தால் அது கண்டிப்பாக உன்னிடத்தில் தான் இருக்கும். அப்படி இல்லை என்றால் நீ அதை அப்படியே ப்ரீயாக விட்டுவிட வேண்டும்

அது திரும்பவும் உன்னிடத்தில் வந்து விட்டால் அது உன்னுடையது, ஒருவேளை திரும்ப உன்னிடத்தில் வரவில்லை என்றால் அது உன்னுடன் என்றைக்குமே இருந்தது கிடையாது. இந்த ஒரு விஷயத்தை நான் இந்த வீட்டில் கற்றுக்கொண்ட ஒரு பாடமாக நான் நினைக்கிறேன் என்று ப்ரியங்கா கூறுகிறார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.