இந்த வாரம் வெளியாகும் 4 படங்களின் ரன்னிங் டைம் தகவல்கள்

  • IndiaGlitz, [Thursday,December 05 2019]

வரும் வெள்ளியன்று 5 படங்கள் வெளியிட திட்டமிட்டிருந்த நிலையில் திடீரென வினியோகஸ்தர்கள் வேண்டுகோளை ஏற்று எஸ்ஏ சந்திரசேகர் அவர்களின் ’கேப்மாரி’ திரைப்படம் அடுத்த வெள்ளியன்று வெளியாக இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனை அடுத்து இந்த வாரம் பா.ரஞ்சித் தயாரித்த ‘இரண்டாம் உலகக்ப்போரின் கடைசி குண்டு, சுந்தர் சி நடித்த ’இருட்டு’, கதிர் நடித்த ‘ஜடா’ மற்றும் ஹரிஷ் கல்யாண் நடித்த ’தனுசு ராசி நேயர்களே’ ஆகிய நான்கு திரைப்படங்கள் வெளியாக உள்ளன. இந்த நான்கு திரைப்படங்களின் ரன்னிங் டைம் குறித்த தகவல் தற்போது வெளிவந்துள்ளது. அவை பின்வருமாறு

இரண்டாம் உலகப்போரின் கடைசி குண்டு படத்தின் ரன்னிங் டைம்: 2 மணி 14 நிமிடங்கள் (134 நிமிடங்கள்)

இருட்டு படத்தின் ரன்னிங் டைம்: 2 மணி நேரம் 11 நிமிடங்கள் (131 நிமிடங்கள்)

ஜடா படத்தின் ரன்னிங் டைம்: 2 மணி நேரம் 10 நிமிடங்கள் (130 நிமிடங்கள்)

தனுசு ராசி நேயர்களே படத்தின் ரன்னிங் டைம்: 2 மணி நேரம் (120 நிமிடங்கள்)

மேற்கண்ட நான்கு படங்களுமே சுமார் 2 மணி நேரம் ரன்னிங் டைம் கொண்ட படங்கள் என்பது குறிப்பிடத்தக்கது

More News

என் மனைவியை பாம்பு கடித்துவிட்டது.. டி.வி நாடகத்தைப் பார்த்து பிளான் போட்டு கொலை செய்த கணவர், கைது ..!

மத்தியப் பிரதேசத்தில் மனைவியைக் கொன்று விட்டு நாடகமாடிய கணவர், பிரேதப் பரிசோதனை அறிக்கையால் சிக்கியுள்ளார்

கயிற்றில் சிக்கிய சுறா..கை கொடுத்து காப்பாற்றிய மீனவர்கள்..!

மலேசியாவில் கயிற்றில் சிக்கிக் கொண்ட தன்னைக் காப்பாற்றிய மீனவர்களுக்கு சுறா ஒன்று நன்றி கூறிய வீடியோ வெளியாகி உள்ளது.

ஜெயலலிதா புகைப்படத்திற்கு மரியாதை செலுத்திய 'தலைவி'

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மூன்றாவது நினைவு தினம் இன்று தமிழகம் முழுவதும் அனுசரிக்கப்பட்டு வருகிறது. சென்னை மெரினாவில் உள்ள அவரது சமாதியில்

தளபதி 64: சாட்டிலைட் உரிமையை அடுத்து டிஜிட்டல் உரிமை வியாபாரமும் முடிந்தது

தளபதி விஜய் நடித்து வரும் 'தளபதி 64' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தின் இரண்டு கட்ட படப்பிடிப்புகள் தற்போது முடிவடைந்த நிலையில்

நான் வெங்காயம்,பூண்டெல்லாம் சாப்பிடுவதில்லை.. வெங்காய விலையேற்றம் பற்றிய கேள்விக்கு மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் பதில்

இந்நிலையில் மக்களவையின் கேள்வி நேரத்தின் போது பேசிய காங்கிரஸ் மக்களவை எதிர்க்கட்சித் தலைவர் ஆதிர் ரஞ்சன் சவுத்ரி, “நாடு முழுவதும் உணவுப் பொருட்களின் விலை உயர்ந்துள்ளது.