close
Choose your channels

Thozha Preview

Thozha Peview
Banner:
NULL
Cast:
Karthi, Akkineni Nagarjuna, Tamannah, Jayasudha, Anushka Shetty
Direction:
Vamshi Paidipally
Production:
Prasad V Potluri
Music:
Gopi Sunder

Thozha

Friday, March 25, 2016 • Tamil Comments

 பிரெஞ்ச் மொழியில் வெளியான 'Sleepless Night' படத்தை கமல்ஹாசன் 'தூங்காவனம்' என்ற படமாக கடந்த ஆண்டு எடுத்ததை அடுத்து மற்றுமொரு பிரெஞ்ச் மொழி படமான 'The Intouchables' திரைப்படத்தின் தமிழ் வடிவம்தான் 'தோழா'

ஏற்கனவே 'மெட்ராஸ்', 'கொம்பன்' ஆகிய இரண்டு வெற்றி படங்களில் நடித்த கார்த்திக்கு இந்த படம் ஹாட்ரிக் வெற்றிப்படமாக அமையும் என எதிர்பார்க்கப்படும் படமாக 'தோழா' அமைந்துள்ளது.

மேலும் 'பையா' படத்தின் வெற்றி ஜோடியான கார்த்தி-தமன்னா இந்த படத்தில் மீண்டும் இணைந்துள்ளது இந்த படத்தின் பெரிய பலமாக கருதப்படுகிறது.

தெலுங்கு ஆக்ஷன் ஹீரோவான நாகார்ஜூனா, முற்றிலும் வித்தியாசமாக இந்த படத்தில் முழுக்க முழுக்க சக்கர நாற்காலியில் உட்கார்ந்து முழுக்க முழுக்க முக அசைவில் மட்டுமே தனது அனுபவ நடிப்பை வெளிப்படுத்தியுள்ள படம்தான் 'தோழா'

'பிருந்தாவனம்', 'எவடு' போன்ற சூப்பர் &#

Get Breaking News Alerts From IndiaGlitz