முதல்வர் பழனிச்சாமி-விஜயகாந்த் திடீர் சந்திப்பு!

தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி சற்றுமுன் தேமுதிக தலைவர் விஜயகாந்தை சந்தித்தார்.

சென்னை சாலிகிராமத்தில் உள்ள விஜயகாந்த் இல்லத்தில் நடைபெற்ற இந்த சந்ந்திப்பில் விஜயகாந்த் உடல் நலம் குறித்து முதல்வர் பழனிசாமி விசாரித்தார்.

அதிமுக கூட்டணியில் தேமுதிக நான்கு தொகுதிகளை பெற்றுள்ள நிலையில் இந்த சந்திப்பில் அவை எந்தெந்த தொகுதிகள் என்பது குறித்த பேச்சுவார்த்தை நடந்ததாக கூறப்படுகிறது.

More News

சிக்ஸ்பேக் முயற்சியில் சில நடிகைகள்!

பொதுவாக கோலிவுட் திரையுலகில் நடிகர்கள் பல ஆண்டுகளாக ஹீரோவாக நடித்து வருகின்றனர். அம்மா நடிகைக்கும் மகள் நடிகைக்கும் ஜோடியாக நடித்த ஹீரோக்களும் தமிழ் திரையுலகில் உண்டு.

பொள்ளாச்சி விவகாரம்: புகார் அளித்த பெண்ணுக்கு ரூ.25 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு

பொள்ளாச்சி பாலியல் விவகாரம் கடந்த பல ஆண்டுகளாக நடைபெற்று வந்த போதிலும், இந்த விவகாரத்தில் பாதிக்கப்பட்ட பெண் ஒருவர் தைரியமாக முன்வந்து

இன்று விஷால்-அனிஷா நிச்சயதார்த்தம்: ஐதராபாத்தில் குவியும் திரையுலகினர்

நடிகர் விஷால்-அனிஷா திருமணம் குறித்த செய்திகள் கடந்த ஜனவரி மாதம் முதல் வெளிவந்து கொண்டிருந்த நிலையில் இன்று இவர்களின் திருமண நிச்சயதார்த்தம் ஐதராபாத்தில் நடைபெறவுள்ளது

தமன்னா ஆணாக இருந்திருந்தால் அவரை திருமணம் செய்திருப்பேன்: பிரபல நடிகை

கமல்ஹாசன் மகளும் பிரபல நடிகையுமான ஸ்ருதிஹாசனும், பிரபல நடிகையுமான தமன்னாவும் மிக நெருக்கமான தோழிகள் என்பது தெரிந்ததே.

சென்னையில் ஐபிஎல் டிக்கெட்டுக்காக விடிய விடிய காத்திருந்த இளைஞர்கள்

ஐபிஎல் போட்டிக்கான டிக்கெட்டுக்களை வாங்க சென்னை சேப்பாக்கம் ஸ்டேடியத்தின் முன் விடிய விடிய இளைஞர்கள் பலர் வரிசை நின்றுள்ளனர்.