நாளை நயன்தாராவின் அடுத்த படத்தின் டீசர் ரிலீஸ்!

  • IndiaGlitz, [Friday,August 23 2019]

கோலிவுட்டின் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, நாயகிக்கு முக்கியத்துவம் தரும் திரைப்படங்களில் மட்டுமின்றி சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த், தளபதி விஜய், மெகா ஸ்டார் சிரஞ்சீவி போன்ற முன்னணி நடிகர்களுடன் நடித்து வருகிறார். அந்த வகையில் அவர் நடித்து வரும் திரைப்படங்களில் ஒன்று 'லவ் ஆக்சன் டிராமா' என்ற மலையாள படம்.

நிவின்பாலி நாயகனாக நடித்து வரும் இந்த படத்தில் நயன்தாரா அவருக்கு ஜோடியாக நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரடொக்சன்ஸ் பணிகள் விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. தயான் ஸ்ரீனிவாசன் இயக்கியுள்ள இந்த படம் வரும் ஓணம் திருவிழாவின்போது ரிலீஸ் ஆகவுள்ளது.

இந்த நிலையில் 'லவ் ஆக்சன் டிராமா' திரைப்படத்தின் டீசர் ஆகஸ்ட் 24ஆம் தேதி அதாவது நாளை வெளிவரவிருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து நயன்தாராவின் ரசிகர்கள் இந்த படத்தின் டீசரை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர்.

More News

'பிகில்' படத்தின் 'வெறித்தனம்' பாடல் லீக் ஆகிவிட்டதா?

விஜய் நடிப்பில் உருவாகி வரும் 'பிகில்' படத்தின் 'சிங்கப்பெணே பாடல் சமீபத்தில் வெளியாகி மிகப்பெரிய வரவேற்பை பெற்ற நிலையில் இந்த படத்தின் அடுத்த பாடலான 'வெறித்தனம்'

ரூ.500 கோடி 'இராமாயணம்' படத்தில் ஹிருத்திக்-தீபிகா?

இந்திய இதிகாசங்களில் ஒன்றான இராமாயணம் கதை எல்லோருக்கும் தெரிந்தது தான் என்றாலும் இந்த கதை எத்தனை முறை படமாக்கப்பட்டாலும்,

பற்றி எரியும் அமேசான் காடுகளுக்காக குரல் கொடுத்த கோலிவுட் நட்சத்திரம்!

பிரேசில் நாட்டில் உள்ள அமேசான் காடுகள் கடந்த சில நாட்களாக பற்றி எரிந்து கொண்டிருக்கின்றது. இந்த தீயை அணைக்க அந்நாட்டு தீயணணப்பு துறையினர் போராடி வருகின்றனர்

கவின் - லாஸ்லியா பேச்சில் ஏற்பட்ட திடீர் மாற்றம்!

ஆரம்பத்தில் நான்கு பெண்களிடம் சகஜமாக பழகி வந்த கவின், சாக்சி மற்றும் லாஸ்லியா ஆகிய இருவரிடமும் கொஞ்சம் நெருக்கமாக பழகி வந்தார். இதனிடையே சாக்சி, லாஸ்லியா இருவரில் யாரை காதலியாக தேர்வு செய்வது

விஜய் கொடுத்த தங்கமோதிரத்தை 'பிகில் டிசைனர் என்ன செய்தார் தெரியுமா?

தளபதி விஜய் நடிப்பில் அட்லி இயக்கத்தில் ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் ஏஜிஎஸ் நிறுவனத்தின் தயாரிப்பில் உருவாகி வரும் 'பிகில்' படத்தின் படப்பிடிப்பு கிட்டத்தட்ட முடிந்துவிட்டது.