கேன்ஸ் திரைப்பட விழாவில் திடீரென டாப்லெஸ்ஸில் வந்த பெண்: காரணம் இதுதான்!

  • IndiaGlitz, [Saturday,May 21 2022]

பிரான்ஸ் நாட்டின் கேன்ஸ் நகரில் நடைபெற்று வரும் கேன்ஸ் திரைப்பட விழாவில் உக்ரைன் போருக்கு எதிர்ப்புத் தெரிவித்து திடீரென ஒரு பெண் அரை நிர்வாணமாக புகுந்ததால் பரபரப்பு ஏற்பட்டது

கடந்த சில மாதங்களாக உக்ரைன் மீது ரஷ்யா தாக்குதல் நடத்தி வருகிறது. இதற்கு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய நாடுகள் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. இந்த நிலையில் பிரான்ஸின் கேன்ஸ் நகரில் நடைபெற்று வரும் திரைப்பட விழாவில் சிவப்புக்கம்பள பகுதிக்குள் உக்ரைன் நாட்டுக் கொடியை தனது உடலில் வரைந்த பெண் ஒருவர் திடீரென நுழைந்து ஆடைகளைக் களைந்து போருக்கு எதிரான முழக்கங்களை எழுப்பினார் 

இதனையடுத்து அங்கிருந்த பாதுகாப்பு அதிகாரிகள் விரைந்து செயல்பட்டு தங்களது கோட்டுக்களை கழட்டி அந்த பெண்ணின் உடலை மூடி அவரை அங்கிருந்து அப்புறப்படுத்தினர். இந்த சம்பவத்தால் கேன்ஸ் திரைப்பட விழாவில் சில நிமிடங்கள் பரபரப்பு ஏற்பட்டது.


More News

மகள் அறிமுகமாகும் படத்தை இயக்கும் பிரபல தமிழ் திரையுலகின் நடிகர்!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர், தனது மகள் தெலுங்கு திரையுலகில் அறிமுகமாகும் படத்தை இயக்க இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

லண்டன் தொழிலதிபரை மணந்த 'ஓ சொல்றியா மாமா' பாடலை பாடிய பாடகி!

பிரபல தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுன் நடித்த 'புஷ்பா' திரைப்படத்தில் இடம் பெற்ற 'ஓ சொல்றியா மாமா' என்ற பாடலின் ஹிந்தி பாடலை பாடிய பாடகிக்கு திருமணம் நடந்துள்ளதை அடுத்து ரசிகர்கள்

ரூ.10 கோடி மான நஷ்ட ஈடு: தனுஷ் அனுப்பிய நோட்டீஸால் பரபரப்பு!

நடிகர் தனுஷ் 10 கோடி ரூபாய் நஷ்ட ஈடு கேட்டு நோட்டீஸ் அனுப்பி இருப்பதால் பரபரப்பு ஏற்பட்டுள்ளது .

மணமக்கள் கோலத்தில் பிக்பாஸ் வருண்-அக்சரா: ரசிகர்கள் இன்ப அதிர்ச்சி

பிக்பாஸ் சீசன் 5 நிகழ்ச்சியில் கலந்துகொண்ட வருண் மற்றும் அக்சரா ஆகிய இருவரும் மணக்கோலத்தில் இருக்கும் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருவதை அடுத்து

'நெஞ்சுக்கு நீதி' படத்திற்கு எதிராக இந்துக்கள் ஒன்று சேருங்கள்: தமிழ் நடிகையின் பதிவு

'நெஞ்சுக்கு நீதி' படத்தில் தேவையற்ற திராவிட மாடல் வசனங்கள் இருப்பதாகவும், இந்த படம் பிராமண அவதூறு என்றும், இந்த படத்துக்கு எதிராக இந்துக்கள் தங்கள் ஒற்றுமையை காட்ட வேண்டும்