close
Choose your channels

சசிகுமாரின் 'டூரிஸ்ட் ஃபேமிலி': விஜய் ரசிகர்களை குஷிப்படுத்த 5 காட்சிகள்..!

Wednesday, April 30, 2025 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சசிகுமார் நடித்த ’டூரிஸ்ட் ஃபேமிலி’ என்ற திரைப்படம், நாளை உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இந்த படத்தின் டிரைலர், டீசர் ஏற்கனவே வெளியாகி, ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது என்பது தெரிந்தது.

இந்த நிலையில், இந்த படத்தில் விஜய் ரசிகர்களை கவரும் வகையில் ஐந்து காட்சிகள் இடம் பெற்றிருப்பதாகவும், எனவே இந்த படத்தை பார்க்கும் விஜய் ரசிகர்களுக்கு மிகப்பெரிய உற்சாகம் ஏற்படும் என்றும் கூறப்படுகிறது.

முதலாவதாக, தமிழக வெற்றி கழகத்தின் Flag ஆன்ந்தம் காட்சிகள் இந்த படத்தில் இடம்பெற்றுள்ளன. இரண்டாவது, ’தெறி’ படத்தில் இடம்பெற்ற அட்டகாசமான டயலாக். மூன்றாவதாக, ’ஆள்தோட்ட பூபதி’ பாடல்.

நான்காவதாக, ’காவலன்’ படத்தில் இடம்பெற்ற பாடல். ஐந்தாவதாக, ’ஷாஜகான்’ படத்தில் இடம்பெற்ற அசத்தலான டயலாக் என, ஐந்து காட்சிகள் விஜய் ரசிகர்களை குஷிப்படுத்த இருப்பதாக கூறப்படுகிறது. எனவே, இந்த படத்தை விஜய் ரசிகர்களும் ஆர்வமாக உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Comments

Welcome to IndiaGlitz comments! Please keep conversations courteous and relevant to the topic. To ensure productive and respectful discussions, you may see comments from our Community Managers, marked with an "IndiaGlitz Staff" label. For more details, refer to our community guidelines.
settings
Login to post comment
Cancel
Comment