முதல்முறையாக இணையும் த்ரிஷா-ஓவியா

  • IndiaGlitz, [Monday,December 31 2018]

நடிகை ஓவியா நடிப்பில் உருவாகி வரும் '90ml' திரைப்படத்தின் 'பீர் பிரியாணி' என்ற பாடல் இன்று மாலை வெளியாகவுள்ளதாக ஏற்கனவே அறிவிப்பு வெளிவந்துள்ளது என்ற செய்தியை பார்த்தோம்.

இந்த நிலையில் இன்று இரவு 7 மணிக்கு இந்த பாடலை நடிகை த்ரிஷா வெளியிடவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. சமீபத்தில் வெளியான '96' படத்தால் ரசிகர்களின் மனதில் இடம்பெற்ற த்ரிஷா ''90ml' படத்தின் பாடலை வெளியிடுகிறார் என்பதும் ஓவியாவின் பட பாடல் ஒன்றை த்ரிஷா வெளியிடுவது இதுவே முதல்முறை என்பதும் குறிப்பிடத்தக்கது.

நடிகர் சிம்புவின் இசையில் உருவான இந்த பாடல் அனைத்து தரப்பினர்களையும் கவரும் என எதிர்பார்க்கப்படுகிறது. இந்த படத்தை அனிதா உதீப் என்பவர் இயக்கி வருகிறார்.

More News

நாளை முதல் விஸ்வாசம் ரசிகர்களுக்கு விருந்து ஆரம்பம்

தல அஜித் நடிப்பில் இயக்குனர் சிவா இயக்கிய 'விஸ்வாசம்' திரைப்படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி பல சாதனைகளை முறியடித்துள்ள நிலையில் இந்த படம் வரும் ஜனவரி 10ஆம் தேதி உலகம் முழுவதும் வெளியாகவுள்ளது.

ஜப்பான் ரசிகர்களுக்கும் 'விஸ்வாச' பொங்கல்

தல அஜித் நடித்த 'விஸ்வாசம்' திரைப்படம் வரும் ஜனவரி 10ஆம் தேதி உலகம் முழுவதும் பெரும்பாலான நாடுகளில் பிரமாண்டமாக வெளியாகவுள்ளது.

கஜா புயல் பாதிப்பு: ரஜினி மக்கள் மன்றத்தின் முக்கிய அறிவிப்பு

கடந்த மாதம் கஜா புயல், டெல்டா பகுதி மக்களின் வாழ்வாதாரத்தை அடியோடு அழித்த நிலையில் பாதிக்கப்பட்ட மக்களுக்கு மத்திய, மாநில அரசுகளும், தனியார் நிறுவனங்களும்,

திடீரென இந்தியா திரும்பும் ரோஹித் சர்மா: காரணம் என்ன தெரியுமா?

இந்திய கிரிக்கெட் அணி தற்போது ஆஸ்திரேலியாவில் அந்நாட்டுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் விளையாடி வருகிறது. மூன்று டெஸ்ட் போட்டிகளில் 2-1 என்ற கணக்கில் இந்திய அணி முன்னிலை பெற்று வருகிறது.

மகளின் கிரிக்கெட் ஆசையை பூர்த்தி செய்த ஒரு ரியல் 'கனா' தந்தை

சமீபத்தில் வெளியான 'கனா' திரைப்படத்தில் மகள் ஐஸ்வர்யா ராஜேஷின் கிரிக்கெட் கனவை நனவாக்க தந்தை சத்யராஜ் பல தியாகங்கள் செய்வார்.