எம்ஜிஆர் பிறந்த நாளில் தவெக தலைவர் விஜய்யின் பதிவு.. என்ன சொல்லியிருக்கார்?


Send us your feedback to audioarticles@vaarta.com


முன்னாள் முதல்வர் புரட்சித்தலைவர் எம்ஜிஆரின் பிறந்த நாள் இன்று தமிழகம் முழுவதும் கொண்டாடப்பட்டு வருகிறது. அதிமுகவினர் உள்பட அனைத்து தமிழக மக்களும் இந்த பிறந்த நாளை கொண்டாடி வருகின்றனர் என்பதும் எம்ஜிஆர் சிலைகளுக்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் எம்ஜிஆர் பிறந்த நாளை முன்னிட்டு பல அரசியல் தலைவர்கள் தங்களுடைய சமூக வலைதளங்களில் வாழ்த்துக்களை தெரிவித்து வரும் நிலையில் தமிழக வெற்றி கழகத்தின் தலைவர் விஜய், எம்ஜிஆர் பிறந்த நாள் குறித்த பதிவு செய்துள்ளார். அந்த பதிவில் அவர் கூறியிருப்பதாவது:
அளவற்ற வறுமையைத் தாண்டினார்.
கூத்தாடி என்ற கூற்றைச்
சுக்குநூறாக உடைத்து,
தமிழக அரசியல் வரலாற்றின்
மையம் ஆனார்.
அசைக்க முடியாத வெற்றியாளர் ஆனார்.
அவரே தமிழக அரசியலின்
அதிசயம் ஆனார்.
இறந்தும் வாழும், புரட்சித் தலைவருக்குப்
பிறந்தநாள் வணக்கம்
அளவற்ற வறுமையைத் தாண்டினார்.
— TVK Vijay (@tvkvijayhq) January 17, 2025
கூத்தாடி என்ற கூற்றைச்
சுக்குநூறாக உடைத்து,
தமிழக அரசியல் வரலாற்றின்
மையம் ஆனார்.
அசைக்க முடியாத வெற்றியாளர் ஆனார்.
அவரே தமிழக அரசியலின்
அதிசயம் ஆனார்.
இறந்தும் வாழும், புரட்சித் தலைவருக்குப்
பிறந்தநாள் வணக்கம்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
Comments
- logoutLogout

-
Aadhira Palani
Contact at support@indiaglitz.com