பிரபல காமெடி நடிகருக்கு இரட்டை குழந்தை

  • IndiaGlitz, [Saturday,June 03 2017]

தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் காமெடி மற்றும் குணசித்திர நடிகர்களில் ஒருவராகிய ஆடுகளம் முருகதாசுக்கு இரட்டை குழந்தை பிறந்துள்ளது. அவருக்கு திரையுலகினர் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

ஆடுகளம் முருகதாசு 'கில்லி' படத்தில் அறிமுகமானாலும், தனுஷ் நடிப்பில் வெற்றிமாறன் இயக்கத்தில் வெளிவந்த 'ஆடுகளம்' அவருக்கு நல்ல பெயரை பெற்று கொடுத்தது. இந்நிலையில் கடந்த 2014ஆம் ஆண்டு ஆடுகளம் முருகதாசுக்கு திருமணம் நடைபெற்றது. கடந்த சில மாதங்களுக்கு முன் அவரது மனைவி கர்ப்பமன நிலையில் நேற்று அவருக்கு இரட்டை குழந்தைகள் பிறந்தன.

இதுகுறித்து ஆடுகளம் முருகதாஸ் கூறியபோது, 'ஹாய் நண்பர்களே நான் இப்போது மிகவும் சந்தோஷமாக இருக்கிறேன். கடவுள் அருளால் எனது குடும்பத்தில் ஆணொன்றும், பெண்ணொன்றுமாக இரட்டைக் குழந்தைகள் பிறந்துள்ளனர்' என கூறியுள்ளார்.

More News

சினிமாவை விட்டு விலகவும் தயங்க மாட்டேன். கமல் அதிரடி பேச்சு

உலக நாயகன் கமல்ஹாசன் கடந்த சில வருடங்களுக்கு முன் 'விஸ்வரூபம்' படத்தின் பிரச்சனையை சந்தித்தபோது, 'நாட்டை விட்டு வெளியேறுவேன்' என்று அதிரடியாக அறிவித்தார். இந்த நிலையில் இன்று 'சினிமாவை விட்டு விலகவும் தயங்க மாட்டேன்' என்று அதிரடியாக அறிவித்துள்ளார்...

சிக்கலை ஏற்படுத்திய ப்ரியங்கா சோப்ராவின் செல்பி

பாரத பிரதமர் நரேந்திரமோடியை சமீபத்தில் ஜெர்மனி தலைநகர் பெர்லினில் சந்தித்த பிரபல பாலிவுட் நடிகை ப்ரியங்கா சோப்ரா, அவர் முன் கால் மேல் கால் போட்டு உட்கார்ந்த ஸ்டில் பெரும் விமர்சனத்திற்கு ஆளானது...

இடிபாடுகளுக்கு இடையே சிக்கிய 400 கிலோ தங்கம் எங்கே? எப்படி மீட்பது?

சென்னை தி.நகர் சென்னை சில்க்ஸ் ஜவுளிகடையின் ஏழுமாடி கட்டிடம் முழுவதும் கடந்த இரண்டு நாட்களாக தீயில்...

ஏ.ஆர்.முருகதாஸ் கையில் சிக்கிய புலனாய்வுத்துறை

பிரபல இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கத்தில் தெலுங்கு சூப்பர் ஸ்டார் மகேஷ்பாபு நடிப்பில் உருவாகியுள்ள...

Nivin Pauly's new look is viral!

From the first look poster of Nivin Pauly's 'Moothon' directed by Geetu Mohandas, we know that the Premam actor would be sporting ...