இரட்டை இலை சின்னம்: தேர்தல் ஆணையம் முன் ஓபிஎஸ் தரப்பின் வாதங்கள்

  • IndiaGlitz, [Wednesday,March 22 2017]

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் மறைவிற்கு பின்னர் அதிமுக, சசிகலா, ஓபிஎஸ் என இரண்டு அணியாக உடைந்தது. வரும் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறும் ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் இரு அணிகளும் போட்டியிடுவதால் இருதரப்பினர்களும் இரட்டை இலை சின்னம் கேட்டு விண்ணப்பித்துள்ளனர். எனவே இரட்டை இலை சின்னம் யாருக்கு என்பதை முடிவு செய்ய தேர்தல் ஆணையத்தில் சற்றுமுன்னர் விசாரணை தொடங்கியது. ஓபிஎஸ் மற்றும் சசிகலா அணியின் தரப்பில் வழக்கறிஞர்கள் ஆஜராகி தங்கள் தரப்பு வாதங்களை இன்று வைக்கின்றனர். இந்நிலையில் தற்போது ஓபிஎஸ் தரப்பு வழக்கறிஞர்கள் வாதம் செய்து வருகின்றனர்.

தேர்தல் ஆணையம் முன் ஓபிஎஸ் தரப்பினரின் வாதம் பின்வருமாறு:

சசிகலாவின் பொதுச் செயலாளர் தேர்வு கேள்விக்குறியாக இருக்கும் போது அவர் வேட்பாளரை நியமிப்பது முறையல்ல.

இரட்டை இலை சின்னத்தை அளிப்பது சசிகலாவை பொதுச்செயலாளராக தேர்தல் ஆணையம் அங்கீகரிப்பதற்கு சமம், எனவே அவர்களுக்கு சின்னம் வழங்கக்கூடாது.

சசிகலா அறிவித்த வேட்பாளருக்கு சின்னம் ஒதுக்குவது கட்சியின் சட்ட திட்டங்களுக்கு புறம்பானது.

தண்டனைக்குள்ளான சசிகலாவுக்கு சின்னம் ஒதுக்கப்பட்டால், இந்திய ஜனநாயகத்துக்கு எதிராக அமைந்துவிடும்.

More News

தமிழ் சினிமாவின் நிரந்தர 'காதல் மன்னன்' ஜெமினிகணேசன் நினைவு நாள் பகிர்வு

தமிழ் திரையுலகில் காதல் மன்னன்' என்று கூறினால் உடனே அனைவருக்கும் ஞாபகம் வருவது ஜெமினி கணேசன் அவர்கள் தான். எம்ஜிஆர், சிவாஜி கணேசன் என இரண்டு பெரிய நடிகர்களுக்கு இடையே தனது தனித்திறமையை வெளிப்படுத்தி பல வெற்றி படங்களை கொடுத்த ஜெமினி கணேசன் அவர்கள் மறைந்த தினம் இன்று...

லேடி சூப்பர் ஸ்டார் பட்டத்திற்கு நயன்தாரா ஏன் பொருத்தமானவர்? டோரா இயக்குனர்

சமீபத்தில் ராகவா லாரன்ஸ் நடித்த ஒரு படத்தின் டைட்டிலில் 'மக்கள் சூப்பர் ஸ்டார் என்ற டைட்டில் போட்டதற்காக சமூக வலைத்தளத்தில் கடும் கண்டனங்கள் எழுந்தன.

அஜித்தை அடுத்து விஜய் பட ரீமேக்கில் பவன்கல்யாண்?

தல அஜித் நடித்த 'வீரம்' படத்தின் ரீமேக்கில் பவன்கல்யாண் நடித்த 'கட்டமராயுடு' திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாகின்றது. இந்த படம் இதுவரை இல்லாத அளவில் தமிழகத்தில் மிக அதிக திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்திற்கு அஜித் ரசிகர்களும் பெரும் ஆதரவு கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது...

அஜித்தை அடுத்து விஜய் பட ரீமேக்கில் பவன்கல்யாண்?

தல அஜித் நடித்த 'வீரம்' படத்தின் ரீமேக்கில் பவன்கல்யாண் நடித்த 'கட்டமராயுடு' திரைப்படம் வரும் வெள்ளியன்று வெளியாகின்றது. இந்த படம் இதுவரை இல்லாத அளவில் தமிழகத்தில் மிக அதிக திரையரங்குகளில் வெளியாகிறது. இந்த படத்திற்கு அஜித் ரசிகர்களும் பெரும் ஆதரவு கொடுத்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது...

தனுஷின் 'விஐபி 2' ரிலீஸ் தேதி?

தனுஷ் இயக்கிய முதல் படமான 'பவர்பாண்டி' படத்தின் டீசர் இன்று வெளியாகவுள்ளது என்பதும், இந்த படம் வரும் ஏப்ரல் 14ஆம் தேதி தமிழ்ப்புத்தாண்டு தினத்தில் வெளியாகவுள்ளது என்பதும் ஏற்கனவே அறிந்ததே