close
Choose your channels

விஜய்யை தளபதியாக திமுகவினர் ஏற்று கொள்வார்களா? உதயநிதி பதில்

Wednesday, October 3, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

நேற்று நடைபெற்ற 'சர்கார்' பாடல் வெளியீட்டு விழாவில் கிட்ட்டத்தட்ட அனைவருமே விஜய்யை தளபதி என்ற அடைமொழியுடன் தான் அழைத்தனர். இளையதளபதியாக இருந்த விஜய், 'மெர்சல்' படத்திற்கு பின் தளபதியாகிவிட்டார் என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் திமுக தலைவர் மு.க.ஸ்டாலினை 'தளபதி' என திமுக தொண்டர்கள் அழைத்து வரும் நிலையில் சமூகவலைத்தள பயனாளி ஒருவர் விஜய்யை 'தளபதி' என்று அழைப்பதை, திமுகவினர் எப்படி எடுத்துக்கொள்வார்கள்' என்ற கேள்வியை உதயநிதியிடம் கேட்டிருந்தார்.

இந்த கேள்விக்கு பதிலளித்த உதயநிதி ஸ்டாலின், 'ஆம்! திரையுலக தளபதி விஜய் அண்ணா! திரையுலக தல அஜித் சார்! சரி தான் ! என்று பதிலளித்துள்ளார்.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.