துலாம் ராசிக்கு எதிர்பாராத அதிர்ஷ்டம் அடிக்கும் ! குரு பெயர்ச்சி பலன்கள் 2024 to 2025

  • IndiaGlitz, [Thursday,April 25 2024]

நடப்பு ஆண்டு மே 1ம் தேதி மாற இருக்கும் குரு பெயர்ச்சி பற்றிய கணிப்புகளை பிரபல ஜோதிடர் ஆதித்ய குருஜி, ஆன்மீகக்ளிட்ஸ் யூடியூப் சேனலுக்கு அளித்த பேட்டியில் பகிர்ந்துள்ளார். இதில், துலாம் ராசி காரர்களுக்கு இந்த குரு பெயர்ச்சி மிகவும் அதிர்ஷ்டம் தரும் காலமாக இருக்கும் என்ற நற்செய்தியை அவர் தெரிவித்துள்ளார்.

துலாம் ராசி காரர்கள் எந்த கவலையும் வேண்டாம் என்கிறார் ஜோதிடர் ஆதித்ய குருஜி. ஏனென்றால், இந்த குரு பெயர்ச்சி சுப விஷயங்களை தங்களது வாழ்வில் கொண்டு வரும். வெளிநாடு செல்வதற்கான வாய்ப்புகள் அதிகம் இருக்கும். வியாபாரம் சிறப்பாக நடக்கும். வாழ்வில் மறக்க முடியாத சிறப்பான அனுபவங்கள் கிடைக்கும்.

குறிப்பாக, 8ம் இடத்தில் அமரும் குரு பகவான், துலாம் ராசி காரர்களுக்கு எதிர்பாராத அதிர்ஷ்டத்தை அளிப்பார். புதையல் கிடைப்பது, திடீர் பண வரவு, ஷேர் மார்க்கெட்டில் லாபம் என பணவரத்து அதிகரிக்கும். சுப காரியம் நடக்கும். கிழக்கே உள்ள வெளிநாடுகளுக்கு பயணம் செல்ல வாய்ப்பு உண்டாகும். பெற்றோர்களை சந்திக்கும் யோகமும் உருவாகிறது. பெண்களுக்கு இந்த குரு பெயர்ச்சி காலம் மிகவும் சிறப்பாக இருக்கும்.

நேர்மையான வழியில் எதிர்பாராத அதிர்ஷ்டங்கள் கிடைக்கும் என்பது துலாம் ராசி காரர்களுக்கு கிடைக்கும் என்று சொல்கிறார் !

மேலும் தகவல்களுக்கு இந்த வீடியோவை பார்க்கவும்👇👇👇

More News

ஏஆர் முருகதாஸ் - சிவகார்த்திகேயன் படத்தில் இணைந்த இன்னொரு பிரபலம்.. யார் தெரியுமா?

ஏ ஆர் முருகதாஸ் இயக்கத்தில், சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகி வரும் 'எஸ்கே 23' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வரும் நிலையில் இந்த படத்தில் பிரபல மலையாள

'ரத்னம்' படத்திற்கு எதிரான கட்டப்பஞ்சாயத்து.. எனக்கே இப்படி என்றால்..? விஷால் ஆவேசம்..!

'ரத்னம்' படத்தை திரையிட விடாமல் சதி செய்வதற்காக கட்டப்பஞ்சாயத்து செய்யப்படுவதாகவும் எனக்கு இப்படிப்பட்ட நிலைமை என்றால் புதுமுக நடிகர்களின் நிலை என்ன ஆகும் என்றும் ஆவேசமாக விஷால் வெளியிட்டுள்ள

கன்னி ராசிக்கு அடிக்கும் அதிர்ஷ்டம் ! தொட்டதெல்லாம் துலங்கும் ! 2024-2025 குரு பெயர்ச்சி பலன்கள்!

இந்த வீடியோவில் குறிப்பாக கன்னி ராசிக்கான 2024-2025 ஆண்டின் குரு பெயர்ச்சி பலன்களை மிகவும் உற்சாகமூட்டும் விதமாக விளக்குகிறார்.

திடீரென தேசிய கட்சியில் இணையும் மன்சூர் அலிகான்.. தாய் கழகத்தில் இணைவதாக அறிவிப்பு..

நடிகர் அன்சூர் அலிகான் ஏற்கனவே இரண்டு அரசியல் கட்சியில் இருந்த நிலையில் அதன் பிறகு தனிக்கட்சி ஆரம்பித்தார் என்பதும், பின்னர் அந்த கட்சியில் இருந்து திடீரென நீக்கப்பட்ட

யாரையெல்லாம் தாக்கும் இந்த ஹீட் ஸ்ட்ரோக்?

வெயில் அதிக அளவில் இருக்கும் நேரத்தில் உயிருக்கே ஆபத்தை ஏற்படுத்தும் ஸ்ட்ரோக் வருவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது. எனவே 60 வயதிற்கு மேற்பட்டவர்கள் அதிக கவனமாக இருக்க வேண்டும் என்பது மருத்துவர்களின் ஆலோசனை.