'உறியடி' விஜயகுமாரின் அடுத்த படம்: இன்று படப்பிடிப்பு தொடக்கம்!

  • IndiaGlitz, [Friday,July 16 2021]

’உறியடி’ மற்றும் ’உறியடி 2’ ஆகிய இரண்டு படங்களை இயக்கி நடித்த விஜயகுமாரின் அடுத்த திரைப்படம் குறித்த அறிவிப்பு தற்போது வெளிவந்துள்ளது

கடந்த 2016ஆம் ஆண்டு விஜயகுமார் தயாரித்து இயக்கி நடித்த திரைப்படம் ’உறியடி’,. இந்த திரைப்படம் மிகப்பெரிய வெற்றியை பெற்றதை அடுத்து கடந்த 2019ஆம் ஆண்டு சூர்யாவின் தயாரிப்பில் விஜயகுமார் இயக்கி நடித்த திரைப்படம் ’உறியடி 2’

இந்த இரண்டு படங்களை அடுத்து தற்போது விஜய்குமாரின் அடுத்த படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. ரீல் குட் எண்டர்டெயின்மெண்ட் என்ற நிறுவனம் தயாரிக்கும் திரைப்படத்தில் விஜயகுமார் முக்கிய வேடத்தில் நடிக்க உள்ளார். அதிரடி ஆக்சன் திரைப்படமான இந்த திரைப்படத்தை அப்பாஸ் என்பவர் இயக்கவுள்ளார் என்பதும், இவர் ஏற்கனவே ’உறியடி’ மற்றும் ’உறியடி 2’ ஆகிய இரண்டு படங்களில் உதவி இயக்குனராக பணிபுரிந்தவர் என்பதும் குறிப்பிடத்தக்கது

கோவிந்த் வசந்தா இசையமைக்கும் இந்த படத்தின் படப்பிடிப்பு இன்று பூஜையுடன் தொடங்கியது என்பதும் இந்த படப்பிடிப்பு இன்னும் ஒரு சில நாட்கள் தொடர்ந்து நடைபெறும் என்பதும் குறிப்பிடதக்கது

More News

நதியாவுடன் நடித்த சிறுவர்கள் இப்ப எப்படி இருக்காங்க தெரியுமா? வேற லெவல் கமெண்ட்ஸ்!

நடிகை நதியாவுடன் 36 வருடங்களுக்கு முன் நடித்த குழந்தை நட்சத்திரங்கள் இப்போது அவருடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்திற்கு வேற லெவல் கமெண்ட்கள் பதிவாகி வருகிறது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது

வலுவான தலைமுடி வேண்டுமா? நடிகை குஷ்பு சொன்ன டிப்ஸை try பண்ணுங்க…

தமிழ் சினிமாவில் 80-90களில் முன்னணி நடிகையாக வலம் வந்த நடிகை குஷ்பு இன்றைக்கும் பல யூத் நடிகைகளுக்கே

முதல் நாளே கமல்-விஜய்சேதுபதி மோதல்? 'விக்ரம்' படப்பிடிப்பு ஆரம்பம்!

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், இயக்குனர் லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில், தயாராக இருக்கும் திரைப்படம் 'விக்ரம்' என்றும் இந்த படத்தின் டீசர் கடந்த சில மாதங்களுக்கு முன்பு வெளியானது

நாசர் மகன் நடிக்கும் திரைப்படம்: டைட்டிலை அறிவித்த கமல்ஹாசன்!

தமிழ் திரையுலகின் பிரபல நடிகர் நாசர் மகன் அபிஹாசன் ஏற்கனவே கமல்ஹாசன் தயாரித்த 'கடாரம் கொண்டான்' என்ற திரைப்படத்தில் விக்ரமுடன் இணைந்து நடித்தார் என்பது தெரிந்ததே.

வரிக்காக அல்ல, மேல்முறையீடு செய்வது இதற்காகத்தான்: விஜய் வழக்கறிஞர்!

விஜய் வாங்கிய ரோல்ஸ் ராய்ஸ் காருக்கான வரி குறித்த வழக்கின் தீர்ப்பு சமீபத்தில் வெளியான நிலையில் விஜய்க்கு ஒரு லட்சம் ரூபாய் அபராதம் விதித்த நீதிபதி அவருக்கு தனது கண்டனத்தையும்