close
Choose your channels

வடிவேலுவின் 'நாய்சேகர் ரிட்டர்ன்ஸ்' படத்தின் லேட்டஸ்ட் அப்டேட்!

Tuesday, March 15, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

வைகைப்புயல் வடிவேலு முக்கிய வேடத்தில் நடித்து வரும் ’நாய் சேகர் ரிட்டன்ஸ்’ என்ற திரைப்படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கி விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது என்பது தெரிந்ததே.

இந்த நிலையில் இந்த படத்தின் இரண்டாம் கட்ட படப்பிடிப்பு சமீபத்தில் மைசூர் அரண்மனையில் நடந்த நிலையில் அந்த படப்பிடிப்பு தற்போது முடிந்து விட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

இதனை அடுத்து சென்னை திரும்பி உள்ள படக்குழுவினர் அடுத்த கட்ட படப்பிடிப்பிற்காக தயாராகி வருகின்றனர் என்பதும் இம்மாத இறுதியில் மூன்றாம் கட்ட படப்பிடிப்பு தொடங்கும் என்றும் கூறப்படுகிறது.

சந்தோஷ் நாராயணன் இசையில் சுராஜ் இயக்கத்தில் உருவாகி வரும் இந்தப் படத்தில் வடிவேலு, ராஜா, ரெடின்கிங்ஸ்லி, ஆனந்தராஜ், முனிஷ்காந்த் உள்பட பலர் நடித்துள்ளனர். லைகா நிறுவனம் இந்த படத்தை தயாரித்து வருகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.   

Related Videos