close
Choose your channels

கவியரசர் வைரமுத்து மருத்துவமனையில் அனுமதி

Friday, October 19, 2018 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

கவியரசர் வைரமுத்து சற்றுமுன் மதுரை அப்பல்லோ மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார். அவருக்கு உணவு ஒவ்வாமை பிரச்னை ஏற்பட்டதாகவும் அதன் காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டதாகவும் முதல்கட்ட தகவல்கள் வெளிவந்துள்ளது.

வைரமுத்துவின் உடல்நிலை குறித்து மதுரை அப்பல்லோ மருத்துவமனை இன்னும் சில நிமிடங்களில் அறிக்கை ஒன்றை வெளியிட வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.