close
Choose your channels

நடிகை வரலட்சுமி வெளியிட்ட கொரோனா தடுப்பூசி வீடியோ!

Monday, March 1, 2021 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

இந்தியா முழுவதும் கொரோனா வைரஸ் பாதிப்பை கட்டுப்படுத்துவதற்காக கடந்த சில நாட்களாக தடுப்பூசி போடப்பட்டு வருகிறது என்பது தெரிந்தது. இன்று காலை பாரதப் பிரதமர் நரேந்திர மோடி அவர்கள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் கொரோனா தடுப்பூசி போட்டுக்கொண்டார். அதேபோல் சற்றுமுன் சென்னையில் துணை குடியரசு தலைவர் வெங்கையா நாயுடு அவர்களும் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது

இந்த நிலையில் பிரபல நடிகை வரலட்சுமி தனது டுவிட்டர் பக்கத்தில் கொரோனா தடுப்பூசி போட்டு கொண்ட வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் வரலட்சுமியின் தாயார் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்ட காட்சிகள் உள்ளன

வரலட்சுமி தனது தாயாருக்கு கொரோனா தடுப்பூசி போட்டுக் கொள்ளும் பணி முடிந்ததாக இந்த வீடியோவில் பதிவு செய்துள்ளார் என்பதும் இந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.