சிஎஸ்கேவுக்காக இதைகூட செய்ய மாட்டேனா..? இன்று முதல் பிரார்த்தனையை நிறைவேற்றும் வரலட்சுமி..!

  • IndiaGlitz, [Thursday,June 01 2023]

சிஎஸ்கே வெற்றி பெற்றால் ஒரு மாதத்திற்கு அசைவ உணவு சாப்பிட மாட்டேன் சைவ உணவு மற்றும் சாப்பிடுவேன் என பிரார்த்தனை செய்து கொண்டதாகவும் அந்த பிரார்த்தனையை இன்று முதல் நிறைவேற்ற இருப்பதாகவும் நடிகை வரலட்சுமி தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் ஐபிஎல் இறுதிப் போட்டியில் சிஎஸ்கே மற்றும் குஜராத் அணிகள் மோதியது என்பதும் இந்த போட்டியின் கிளைமாக்ஸ்-இல் இரண்டு பந்துகளில் 10 ரன்கள் அடிக்க வேண்டும் என்ற நிலையில் சிஎஸ்கே மற்றும் குஜராத் ரசிகர்கள் த்ரில்லின் உச்சகட்டத்தில் இருந்தனர் என்பது தெரிந்ததே.

மேலும் இரு அணிகளின் ரசிகர்கள் தங்கள் அணி ஜெயிக்க வேண்டும் என பிரார்த்தனை செய்து கொண்ட நிலையில் சிஎஸ்கே ஆதரவு நிலையை கொண்ட வரலட்சுமி, சிஎஸ்கே ஜெயித்தால் ஒரு மாதம் சைவ உணவுகளை மட்டும் சாப்பிடுவேன் என பிரார்த்தனை செய்து கொண்டார். இதனை அடுத்து ஜடேஜா அந்த இரண்டு பந்துகளில் ஒரு சிக்ஸர் மற்றும் ஒரு பவுண்டரி அடுத்து சிஎஸ்கேவை வெற்றி பெறச் செய்த நிலையில் இன்று முதல் தனது பிரார்த்தனையையும் நிறைவேற்ற போவதாக நடிகை வரலட்சுமி தனது சமூக வலைத்தளத்தில் தெரிவித்துள்ளார்.

அவர் இது குறித்து தனது ட்விட்டரில், ‘இனி ஒரு மாதத்திற்கு நான் சைவ உணவு சாப்பிடுவேன், பரவாயில்லை சிஎஸ்கேவுக்காக இதைக் கூட செய்ய மாட்டேனா? என்று தெரிவித்துள்ளார். இதையடுத்து அவருக்கு ரசிகர்கள் வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.

More News

பூனம் பாஜ்வாவின் வேற லெவல் வொர்க்-அவுட்: வீடியோ வைரல்..!

நடிகை பூனம் பாஜ்வா சற்று முன் தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வேற லெவலில் ஒர்க் அவுட் செய்யும் வீடியோவை வெளியிட்டுள்ள நிலையில் அந்த வீடியோவுக்கு ரசிகர்கள் தங்கள் பாணியில் கமெண்ட்களை பதிவு செய்து

'மாமன்னன்' இசை வெளியிட்டு விழாவில் கலந்து கொள்ளும் பிரபலம்: உதயநிதி அறிவிப்பு..!

உதயநிதி ஸ்டாலின் நடித்த 'மாமன்னன்' திரைப்படத்தின் இசை வெளியீட்டு விழா இன்று மாலை நடைபெறவிருக்கும் நிலையில் இந்த விழாவில் கலந்து கொள்ள இருக்கும் பிரபலம் ஒருவரின் பெயரை உதயநிதி ஸ்டாலின் தனது

பின்னணி பாடகிகளும் இப்படி ஆரம்பிச்சிட்டாங்களே? இளம் பாடகி நடத்திய அட்டகாசமான போட்டோஷுட்!

தமிழ், இந்தி என பல மொழிகளில் பாடி அசத்திவரும் இளம் பின்னணி பாடகி ஒருவர், ஏற்கனவே தன்னுடைய அழகால் ரசிகர்களை ஈர்த்துவரும் நிலையில் தற்போது போட்டோஷுட் புகைப்படங்களை வெளியிட்டுள்ளார்.

செல்ஃபி கேட்ட ரசிகருடன் நிச்சயதார்த்தம் செய்துகொண்ட பிரபல வீராங்கனை… வைரல் தகவல்!

டென்னிஸ் போட்டிகளில் பலமுறை சாம்பியன் ஷிப் பட்டங்களை வென்ற பிரபல வீராங்கனை ஒருவர் தன்னுடன் செல்ஃபி எடுத்துக்கொள்ளுமாறு கோரிக்கை வைத்த ஒரு ரசிகரையே திருமணம்

ரஜினி குடும்பத்தில் இருந்து தமிழ் திரையுலகிற்கு வரும் இன்னொரு நபர்.. யார் தெரியுமா?

 சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் குடும்பமே ஒரு கலை குடும்பம் என்பது தெரிந்ததே. சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்தின் இரண்டு மகள்களுமே இயக்குனர்கள் என்பதும் அவரது மனைவி லதா ரஜினிகாந்த்