மறைந்த நடிகை லலிதாவின் கடைசி படம்: இயக்குனர் வெளியிட்ட வீடியோ வைரல்!

விஜய், ஷாலினி நடித்த ’காதலுக்கு மரியாதை’ உள்பட ஒரு சில தமிழ் படங்களிலும் ஏராளமான மலையாள படங்களிலும் நடித்த பழம்பெரும் நடிகை லலிதா இன்று காலமானார் என்ற செய்தியை ஏற்கனவே பார்த்தோம்.

இந்த நிலையில் அவருடைய கடைசி தமிழ் படத்தை இயக்கிய இயக்குனர் ஒருவர் அந்த படத்தின் படப்பிடிப்பின் போது எடுத்த வீடியோவை வெளியிட்டு அவருக்கு அஞ்சலி செலுத்தியுள்ளார்.

தமிழ் திரையுலகின் நடிகர் இயக்குனரான ஆர்ஜே பாலாஜி இயக்கி வரும் திரைப்படம் ’வீட்ல விசேஷங்க’. இந்த படத்தில் ஒரு முக்கிய கேரக்டரில் நடிகை லலிதா நடித்துள்ளார். அவர் இந்த படத்தின் படப்பிடிப்பின்போது அவருக்கு டான்ஸ் கற்றுக் கொடுக்கும் காட்சியின் வீடியோவை ஆர்ஜே பாலாஜி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் வெளியிட்டுள்ளார்.

இந்தியாவின் மிகச் சிறந்த நடிகைகளில் ஒருவரான லலிதா நடித்த கடைசி தமிழ் திரைப்படத்தில் நடித்து, அவரை இயக்கிய அதிர்ஷ்டம் எனக்கு கிடைத்துள்ளது. அவர் எப்போதும் மிகுந்த அன்புடனும் மகிழ்ச்சியுடனும் இருப்பவர். அவருடன் இருந்த ஒவ்வொரு நிமிடமும் எனக்கு எப்பொழுதும் நினைவுடன் இருக்கும் என்றும் குறிப்பிட்டுள்ளார்.

More News

நீங்களுமா? 'அரபிக்குத்து' பாடலுக்கு டான்ஸ் ஆடிய முன்னாள் கிரிக்கெட் வீரர்!

தளபதி விஜய் நடித்த 'பீஸ்ட்'  திரைப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து தற்போது போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் நடைபெற்று வருகின்றன. இந்த படத்தில் இடம்பெற்ற 'அரபிக்குத்து' என்ற பாடல் சமீபத்தில் வெளியான

'வலிமை' ரிலீஸ் ஆகும் ஸ்க்ரீன்களின் எண்ணிக்கை இத்தனையா? முதல்முறை செய்த சாதனை!

அஜித் நடித்த 'வலிமை'  திரைப்படம் நாளை ரிலீசாக இருக்கும் நிலையில் இதுவரை எந்த தமிழ் திரைப்படமும் ரிலீஸ் ஆகாத ஸ்க்ரீன்களின் எண்ணிக்கையில் 'வலிமை' திரைப்படம் ரிலீஸ் ஆக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

மாரி செல்வராஜ் வீட்டிற்கு சென்ற உதயநிதி, பா ரஞ்சித்: காரணம் இதுதான்!

இயக்குனர் மாரி செல்வராஜின் இல்லத்திற்கு நேரில் உதயநிதி ஸ்டாலின், பா ரஞ்சித் உள்பட பிரபலங்கள் சென்று வாழ்த்து தெரிவித்ததன் புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலாகி வருகின்றன. 

இப்படியா எடுத்தார்கள் 'வலிமை' ஸ்டண்ட் காட்சியை? திலீப் சுப்பராயன் பகிர்ந்த மாஸ் புகைப்படங்கள்!

அஜித் நடித்த 'வலிமை'  திரைப்படம் நாளை உலகமெங்கும் திரையரங்குகளில் வெளியாக இருக்கும் நிலையில் இந்த படத்தின் முன்பதிவு எண்ணிக்கையை பார்க்கும்போது இந்த படத்தின் முதல் நாள்

உக்ரைனில் போர்ப்பதற்றம் தொடர்பாக அமெரிக்கா எடுத்திருக்கும் முக்கிய முடிவு!

உக்ரைனில் ரஷ்யா இராணுவம் ஊடுருவி தொடர்ந்து பதற்றத்தை