மெட்ரோ ரயிலில் ஆபாச உடையணிந்து பயணம் செய்த பெண்.. வீடியோ வைரல்

  • IndiaGlitz, [Tuesday,April 04 2023]

டெல்லி மெட்ரோ ரயிலில் மிக குறைந்த உடை அணிந்த ஒரு பெண் பயணம் செய்ததை அடுத்து இது குறித்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது.

டெல்லி மெட்ரோ ரயிலில் ஒரு பெண் தனது சக பயணிக்கு அருகில் அமர்ந்திருக்கும் நிலையில் அவர் இருந்தபோது அவருடைய ஆடைகள் மிகவும் குறைவாக இரண்டு சிறிய துண்டுகள் மட்டுமே இருந்தது தெரிய வந்தது.

இதுகுறித்த வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வரும் நிலையில் பலர் மிகக் குறைந்த உடை அணிந்த அந்த பெண்ணுக்கு கண்டனங்களை தெரிவித்து வந்தனர். இது குறித்து டெல்லி மெட்ரோ வெளியிட்டுள்ள அறிக்கையில், ‘பயணிகள், சக பயணிகள் ஏற்றுக் கொள்ளக்கூடிய அளவில் ஆடைகளை அணிய வேண்டும் என்றும் மிகக்குறைந்த ஆடைகளை உடுத்திக் கொண்டு சக பயணிகள் உணர்வுகளை புண்படுத்தும் வகையில் நடந்து கொள்ள கூடாது என்றும் தெரிவித்துள்ளது.

மேலும் மெட்ரோ போன்ற பொது வாகனங்களில் பயணம் செய்யும் போது அநாகரிமான உடைகள் அணிந்தால் 59 பிரிவின் கீழ் தண்டனைக்குரிய குற்றமாகும் என்றும் டெல்லி மெட்ரோ நிர்வாகம் தெரிவித்துள்ளது.

More News

ஜோடியாக பாவாடை தாவணியில் ஜொலிக்கும் ஜான்வி கபூர், குஷி கபூர்… வைரல் புகைப்படம்!

இந்திய சினிமாவில் வரவேற்பு பெற்ற நடிகையாக இருந்துவந்த மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் மகள்கள் இருவரும் நேற்று ஏழுமலையான்

டுவிட்டரின் லோகோவை திடீரென மாற்றிய எலான் மஸ்க்.. என்ன காரணம்?

கடந்த ஆண்டு ட்விட்டர் நிறுவனத்தை 44 பில்லியன் டாலர் கொடுத்து வாங்கிய எலான் மஸ்க் அவ்வப்போது பல அதிரடி மாற்றங்களை செய்து வரும் நிலையில் தற்போது திடீரென டுவிட்டர் லோகோவை மாற்றியுள்ளார்.

டிவி நிகழ்ச்சியில் பிரபலமான ராக்ஸ்டார் ரமணியம்மாள் காலமானார்: ரசிகர்கள் இரங்கல்..!

 சின்னத்திரை இசை நிகழ்ச்சிகளில் கலந்து கொண்டு தனது அபார திறமை மூலம் ஏராளமான ரசிகர்களை கொண்ட ராக் ஸ்டார் ரமணியம்மாள் காலமானார். அவருக்கு வயது 69 

நட்சத்திர ஜோடியின் சூப்பர்ஹிட் படத்தின் அடுத்த இரண்டு பாகங்கள்: ரிலீஸ் தேதி அறிவிப்பு..!

பாலிவுட் திரை உலகின் நட்சத்திர ஜோடி ரன்பீர் கபூர் மற்றும் ஆலியாபட் நடித்த 'பிரம்மாஸ்திரம்' என்ற திரைப்படம் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வரவேற்பு பெற்றது என்பது தெரிந்ததே.

கஜோல் மகளா இவர்? அம்மாவை விட இரு மடங்கு கிளாமரில் கலக்கும் மகள்.. வைரல் புகைப்படங்கள்..!

பிரபல பாலிவுட் நடிகை கஜோல் தனது மகளின் புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்துள்ள நிலையில் அந்த புகைப்படத்தை பார்த்த ரசிகர்கள் அம்மாவை விட இரு மடங்கு கிளாமரில் மகள் இருப்பதாக கமெண்ட்