கிழிந்த டவுசர், பட்டன் போடாத சட்டை: என்ன ஆச்சு மணப்பெண் வித்யூலேகாவுக்கு?

  • IndiaGlitz, [Saturday,October 03 2020]

பிரபல இயக்குனர் கௌதம் மேனன் இயக்கத்தில் ஜீவா, சமந்தா நடித்த ’நீதானே என் பொன்வசந்தம்’ என்ற திரைப்படத்தில் சமந்தாவுக்கு தோழியாக அறிமுகமானவர் நடிகை வித்யூலேகா. அதன் பின்னர் அவர் ’ஜில்லா’ ’வீரம்’ ’வேதாளம்’ ’தீயா வேலை செய்யணும் குமாரு’ ’புலி’ உள்பட பல திரைப்படங்களில் நடித்து, தமிழ் சினிமாவின் காமெடி நடிகை பஞ்சத்தை போக்கினார்.

இந்த நிலையில் நடிகை வித்யூலேகாவுக்கு கடந்த ஆகஸ்ட் மாதம் சஞ்சய் என்பவருடன் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது என்பதும் ஊரடங்கு நேரத்தில் இந்த நிச்சயதார்த்தம் நடந்ததால் இருவீட்டாரின் நெருங்கிய உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர் என்பதும் விரைவில் திருமணம் நடைபெறவுள்ளது என்பதும் தெரிந்ததே

இந்த நிலையில் திருமணத்திற்கு தயாராகி வரும் வித்யூலேகா திடீரென தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் படுகவர்ச்சியான புகைப்படங்களை பதிவு செய்துள்ளார். தற்போதைய ஃபேஷனான கிழிந்த டவுசர், பட்டன் இல்லாத டாப் சர்ட்டில் வித்யூலேகா கவர்ச்சியில் உச்சத்தில் இருப்பதாக ரசிகர்களின் கமெண்ட்டுக்கள் பதிவாகி வருகிறது.

More News

மீண்டும் சில்க் ஸ்மிதா வாழ்க்கை வரலாறு திரைப்படம்: காந்த கண்ணழகி கேரக்டரில் யார்?

கடந்த 1979ஆம் ஆண்டு சிவகுமார் நடித்த 'வண்டிச்சக்கரம்' என்ற திரைப்படத்தில் அறிமுகமான சில்க் ஸ்மிதா அதன் பின்னர் கமல், ரஜினி உள்பட பல முன்னணி நடிகர்களின் படங்களில் நடித்தார்.

பிங்க் நிற உடை, குட்டி தேவதையுடன் ஆல்யா: வைரலாகும் முதல் போட்டோஷூட்

தனியார் தொலைக்காட்சி ஒன்றில் 'ராஜா ராணி' என்ற தொலைக்காட்சித் தொடர் மூலம் புகழ்பெற்று லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்ற நடிகை ஆல்யா மானசா

அக்கரையில் இருப்போரின் ஆதரவும் இபிஎஸ்க்கே… வேட்பாளர் தகுதியும் இவருக்கே… குதூகலிக்கும் தொண்டர்கள்!!!

தமிழகத்தில் அதிமுகவின் அடுத்த முதல்வர் வேட்பாளர் யார் என்பதைக் குறித்த சர்ச்சை சில தினங்களாக கடும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

169 கோடி ரூபாயில் உருவாக்கப்பட்ட கழிவறை… எதுக்கு இத்தனை காஸ்ட்லி தெரியுமா???

சர்வதேச விண்வெளி மையத்திற்கு தேவையான பொருட்களை நாசா விண்வெளி ஆய்வு நிறுவனம் அனுப்பி வைத்திருக்கிறது.

மதுக்கடைக்கு பதிலாக இனிப்பு கடைக்கு சீல் வைத்த அதிகாரிகள்…. அலட்சியத்தால் நடந்த சுவாரசியம்!!!

தேசப் பிதா காந்தி அவர்களின் பிறந்த நாள் விழா இந்தியாவில் விமர்சியாகக் கொண்டாடப் படுகிறது