close
Choose your channels

ஸ்பெயினின் அடுத்த நகருக்கு சென்ற விக்கி-நயன் தம்பதி: மேஜிக் லைட்ஸ்!

Friday, August 26, 2022 • தமிழ் Comments
Listen to article
--:-- / --:--
1x
This is a beta feature and we would love to hear your feedback?
Send us your feedback to audioarticles@vaarta.com

சமீபத்தில் திருமணம் செய்து கொண்ட இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா, தாய்லாந்து நாட்டிற்கு முதல்கட்ட தேனிலவு சென்று வந்ததை அடுத்து தற்போது இரண்டாவது கட்ட தேனிலவுக்கு ஸ்பெயின் நாட்டிற்கு சென்று உள்ளனர்

முதலில் அவர்கள் ஸ்பெயின் நாட்டின் பார்சிலோனாவுக்கு சென்ற நிலையில் அதற்கு அடுத்ததாக வெலன்ஸியா என்ற நகருக்கு சென்றனர். இந்த இரு நகரங்களிலும் அவர்கள் எடுத்துக்கொண்ட புகைப்படங்கள் இணையதளங்களில் வைரலானது

இந்த நிலையில் தற்போது ஸ்பெயின் நாட்டில் உள்ள மேட்ரிட் நகரத்திற்கு விக்கி-நயன் தம்பதிகள் சென்று உள்ளனர். இந்த நகரத்தில் விக்கி மற்றும் நயன்தாரா எடுத்த புகைப்படங்கள் விக்னேஷ் சிவனின் இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த பதிவில் ’மாட்ரிட்டில் வாழ்க்கையின் மாயாஜால தருணங்களை மேம்படுத்தும் சில மந்திர லைட்ஸ்’ என்று விக்னேஷ் சிவன் பதிவு செய்துள்ளதை அடுத்து இந்த பதிவு, அதில் உள்ள புகைப்படங்களும் வைரலாகி வருகின்றன.

Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் இந்தியாக்ளிட்ஸ் தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.