கெளதம் மேனன் இயக்கத்தில் விக்னேஷ் சிவன் - நயன்தாரா: நெட்பிளிக்ஸில் ஒளிபரப்பு

கௌதம் மேனன் இயக்கத்தில் விக்னேஷ் சிவன் மற்றும் நயன்தாரா தோன்றும் நிகழ்ச்சி நெட்பிளிக்ஸில் ஒளிபரப்பப்படுவதாக கூறப்படுகிறது.

இயக்குனர் விக்னேஷ் சிவன் மற்றும் லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாரா ஆகிய இருவரும் ஜுன் 9ஆம் தேதி திருமணம் செய்ய உள்ளனர். மகாபலிபுரம் அருகே உள்ள நட்சத்திர ஓட்டலில் இந்த திருமணம் நடைபெற இருப்பதாகவும், இந்த திருமணத்திற்கு கோலிவுட் திரை உலகின் முக்கிய பிரமுகர்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

மேலும் விக்னேஷ் சிவன் - நயன்தாரா திருமணத்தை வீடியோ படமாக எடுத்து அதை நெட்பிளிக்ஸ் ஓடிடி தளத்தில் ஒளிபரப்பு செய்ய விற்பனை செய்யப்பட்டுள்ளதாக ஏற்கனவே தகவல் வெளியானது.

இந்த நிலையில் இந்த திருமண வீடியோவை இயக்கப்போவது கௌதம் மேனன் என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த தகவல் ரசிகர்களுக்கு பெரும் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

More News

சாரி தம்பி சார்! சூர்யா டுவிட்டுக்கு பதிலளித்த கமல்ஹாசன்!

உலகநாயகன் கமல்ஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படம் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பது தெரிந்ததே. குறிப்பாக இந்த படத்தில் கமல்ஹாசன்,

'எப்படி சொல்றது என்றே தெரியவில்லை': 'விக்ரம்' படம் குறித்து சூர்யா!

உலகநாயகன் கமலஹாசன் நடித்த 'விக்ரம்'  திரைப்படம் நேற்று உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியானது என்பதும் இந்த படம் ரசிகர்கள் மத்தியில் மட்டுமின்றி சினிமா பார்வையாளர்கள்,

கமல்ஹாசனின் 'விக்ரம்' முதல் நாள் வசூல் இத்தனை கோடியா?

கமலஹாசன் நடித்த 'விக்ரம்' திரைப்படம் நேற்று பிரமாண்டமாக உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது என்பதும் இந்த படத்தின் முதல் காட்சி முடிந்தவுடன் பாசிட்டிவ் விமர்சனங்கள்

அட்லியின் 'ஜவான்' டீசரை பார்த்து சமந்தா என்ன சொன்னார் தெரியுமா?

பிரபல பாலிவுட் நடிகர் ஷாருக்கான் மற்றும் நயன்தாரா நடிப்பில், அட்லி இயக்கத்தில் உருவாகி வரும் 'ஜவான்' படத்தின் டீசர் வெளியாகி இணையதளங்களில் வைரலானது என்பதை பார்த்தோம்.

முதல் நாளே 'விக்ரம்' படத்தை மகளுடன் பார்த்த ஷாலினி அஜித்: என்ன சொன்னார் தெரியுமா?

உலகநாயகன் கமல்ஹாசன் நடிப்பில், லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் நேற்று வெளியான 'விக்ரம்' திரைப்படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றுள்ளது என்பதும் கிட்டத்தட்ட அனைத்து ஊடகங்களும்