'பீஸ்ட்' விஜய்யா? 'பூவே உனக்காக' விஜய்யா?  காலம் தான் பதில் சொல்லும்: விஜய் பேட்டி 

’பீஸ்ட்’ விஜய் வேண்டுமா இல்லை 'பூவே உனக்காக’ விஜய் வேண்டுமா என்பதை காலம் நேரம் தான் முடிவு செய்யும் என விஜய் பேட்டி அளித்திருப்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது .

தளபதி விஜய் நடித்துள்ள ’பீஸ்ட்’ திரைப்படம் வரும் 13ஆம் தேதி உலகம் முழுவதும் பிரமாண்டமாக வெளியாக இருக்கும் நிலையில் விஜய்யின் பேட்டி வரும் 10ஆம் தேதி சன் டிவியில் ஒளிபரப்பாக உள்ளது .

விஜய்யை நெல்சன் எடுக்கும் இந்த பேட்டியின் புரமோ வீடியோக்கள் அவ்வப்போது வெளியாகி வரும் நிலையில் சற்றுமுன் சன்பிக்சர்ஸ் வெளியிட்டுள்ள புதிய வீடியோவில், ‘பீஸ்ட்’ விஜய் வேண்டுமா அல்லது பூவே உனக்காக விஜய் வேண்டுமா என்பதை காலம்தான் தீர்மானிக்கும், இப்போது உங்களுக்கு எந்த விஜய் வேண்டும்? என்று நெல்சனிடம் கேள்வி எழுப்பினார்.

மேலும் ’நீங்கள் புத்தாண்டு தீர்மானங்களை எடுப்பீர்களா? என்று நெல்சன் கேட்ட கேள்விக்கு சிரித்துக் கொண்டே விஜய் பதிலளிக்கின்றார். இந்த வீடியோ தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.
 

More News

25 வயது இளம்பெண்ணுடன் திருமணம்: 45 வயது விவசாயிக்கு ஏற்பட்ட பரிதாப முடிவு!

25 வயது இளம்பெண்ணை திருமணம் செய்த 45 வயது விவசாயிக்கு ஏற்பட்ட பரிதாப முடிவு பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது

வெங்கட்பிரபுவின் அடுத்த பட ஹீரோ அறிவிப்பு!

 தமிழ் திரையுலகின் முன்னணி இயக்குநர்களில் ஒருவரான வெங்கட்பிரபு இயக்கத்தில் வெளிவந்த 'மாநாடு' மற்றும் 'மன்மதலீலை' ஆகிய இரண்டு திரைப்படங்களும் அடுத்தடுத்து வெளியாகி சூப்பர்ஹிட் ஆனது என்பது தெரிந்ததே.

கிருத்திகா உதயநிதியின் அடுத்த பட டைட்டில்-பர்ஸ்ட்லுக், சிங்கிள் பாடல் ரிலீஸ்!

இயக்குனர் கிருத்திகா உதயநிதி ஏற்கனவே 'வணக்கம் சென்னை' மற்றும் 'காளி' ஆகிய இரண்டு திரைப்படங்களை இயக்கிய நிலையில் அவர் ஒரு வெப்தொடரை இயக்கி வருவதாக செய்திகள் வெளியானது.

சுனைனா நடிக்கும் த்ரில்லர் படம் ரெஜினா: தயாரிப்பாளர்- இசையமைப்பாளர் சதீஷ் நாயர் தகவல்!

நடிகை சுனைனா நடிக்கும் த்ரில்லர் திரைப்படமான 'ரெஜினா' படம் குறித்து இந்த படத்தின் தயாரிப்பாளர் மற்றும் இசையமைப்பாளர் சதீஷ் நாயர் கூறியிருப்பதாவது

தோனிதான் அணியை வழிநடத்துகிறாரா? தக்கப்பதிலடி கொடுத்த சிஎஸ்கே கேப்டன்!

ஐபிஎல் தொடரின் 15 ஆவது சீசன் போட்டிகள் தற்போது விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இந்தத் தொடரில் சிஎஸ்கே