விஜய் ஆண்டனியின் 'இந்தியா பாகிஸ்தான்' ஹீரோயினா இவர்? வொர்க் அவுட் செய்யும் கிளாமர் வீடியோ..!

  • IndiaGlitz, [Thursday,April 13 2023]

விஜய் ஆண்டனி நடித்த ’இந்தியா பாகிஸ்தான்’ என்ற திரைப்படத்தில் நாயகியாக நடித்த நடிகையின் லேட்டஸ்ட் ஜிம்மில் வொர்க் அவுட் செய்யும் வீடியோ இணையதளங்களில் வைரல் ஆகி வருகிறது

விஜய் ஆண்டனி நடித்த ’இந்தியா பாகிஸ்தான்’ என்ற திரைப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமானவர் நடிகை சுஷ்மா ராஜ். இவர் அதனை அடுத்து ’நாயகி’, ‘ஜிந்தா ஆகிய தமிழ் படங்களிலும் ஒரு சில கன்னட தெலுங்கு படங்களிலும் படத்திலும் நடித்தார்.இதையடுத்து அவருக்கு வேறு திரைப்பட வாய்ப்புகள் கிடைக்கவில்லை. இருப்பினும் சுஷ்மா ராஜ் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட சமூக வலைதளங்களில் ஆக்டிவாக இருக்கிறார் என்பதும் அவருக்கு ஆயிரக்கணக்கான ஃபாலோயர்கள் உள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது



இந்த நிலையில் ரெகுலராக ஜிம்முக்கு செல்லும் சுஷ்மா ராஜ், ஜிம்மில் வெறித்தனமாக வொர்க் அவுட் செய்யும் புகைப்படங்கள் மற்றும் வீடியோவை தனது இன்ஸ்டாகிராமில் பதிவு செய்துள்ளார்.



சுஷ்மாவுக்கு தற்போது 32 வயதாகும் நிலையில், வொர்க் அவுட் செய்து உடலை ஸ்லிம்மாக வைத்திருக்கும் நிலையில் அவர் டீன் ஏஜ் இளம் பெண் போல் இருப்பதாக ரசிகர்கள் அவரது வீடியோவுக்கு கமெண்ட்ஸ் பதிவு செய்து வருகின்றனர்.

More News

மலேசியா வாசுதேவன் மகன் குடும்ப புகைப்படம்..  யேசுதாஸ்    பாடலை என்னமா பாடுகிறார்..? வைரல் வீடியோ..!

பிரபல பின்னணி பாடகர் மலேசியா வாசுதேவன் மகன் குடும்ப புகைப்படம் அவரது சமூக வலைதளத்தில் பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் அந்த புகைப்படங்கள் இணையதளங்களில் வைரல் ஆகி

படப்பிடிப்பில் குண்டு வெடித்து விபத்து.. 'லியோ' வில்லன் சஞ்சய்தத் டுவிட்டால் பரபரப்பு..!

 தளபதி விஜய் நடித்து வரும் 'லியோ' படத்தின் முக்கிய வில்லனாக நடித்து வரும் சஞ்சய் தத் படப்பிடிப்பின் போது குண்டு வெடித்து விபத்து ஏற்பட்டதாகவும், இந்த விபத்தில் அவருக்கு காயம் ஏற்பட்டதாகவும்

'ருத்ரன்' ரிலீஸ் விவகாரம் குறித்து சென்னை ஐகோர்ட் அதிரடி உத்தரவு: ரசிகர்கள் மகிழ்ச்சி..!

 ராகவா லாரன்ஸ் நடித்த 'ருத்ரன்' திரைப்படம் தமிழ் புத்தாண்டு விருந்தாக ஏப்ரல் 14ஆம் தேதி ரிலீஸ் ஆகும் என அறிவிக்கப்பட்டு அதற்கான புரமோஷன் பணிகளும் செய்யப்பட்டது.

பாலுமகேந்திரா மாணவர் சிவபிரகாஷ் இயக்கும் பேரன்பும் பெருங்கோபமும் : தமிழ் சினிமாவின் அழுத்தமான படைப்பு..

இதுவரையிலான தமிழ் திரை வரலாற்றில் சமூகத்தின் ஏற்றதாழ்வை, புரையோடி நிற்கும் முக்கிய பிரச்சனையை அழுத்தமாக சொல்லும் அற்புதமான படைப்பாக சிவபிரகாஷ் இயக்கும் “பேரன்பும் பெருங்கோபமும்” உருவாகி வருகிறது 

சிறை தண்டனை குறித்த தீர்ப்பு.. இயக்குனர் லிங்குசாமி விளக்கம்..!

காசோலை வழக்கில் இயக்குனர் லிங்குசாமிக்கு சிறை தண்டனை வழங்கப்பட்ட நிலையில் இந்த வழக்கை நாங்கள் சட்டரீதியாக சந்திப்போம் என இயக்குனர் லிங்குசாமி விளக்கம் அளித்துள்ளார்.