அனைத்து ஊடகங்களில் 'சைத்தான்' டீசர் நீக்கம். விஜய் ஆண்டனி அதிரடி

  • IndiaGlitz, [Wednesday,October 05 2016]

விஜய் ஆண்டனி நடித்த 'பிச்சைக்காரன்' மிகப்பெரிய வெற்றி பெற்றதை அடுத்து அவருடைய அடுத்த படமான 'சைத்தான்' திரைப்படம் விரைவில் வெளியாகவுள்ளது.
இந்நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்னர் 'சைத்தான்' படத்தின் டீசர் வெளியானது. இந்த டீசர் ஊடகங்களில் நல்ல வரவேற்பை பெற்ற போதிலும் இந்த டீசரில் வரும் சமஸ்கிருத வாசகங்கள் தங்கள் மனதை புண்படுத்தியதாக ஒருசில இந்து அமைப்புகள் தெரிவித்தன.
இதனால் இன்று புதிய டீசர் ஒன்று வெளியாகவுள்ளதாகவும், இதில் சமஸ்கிருத வார்த்தைகள் நீக்கப்படுவதாகவும் விஜய் ஆண்டனியின் தரப்பு தெரிவித்துள்ளது. அதுமட்டுமின்றி அனைத்து சமூக ஊடகங்களிலும் பழைய டீசர் நீக்கப்படும் என்றும் விஜய் ஆண்டனி தரப்பில் இருந்து உறுதியளிக்கப்பட்டுள்ளது.
மற்றவர்கள் கருத்துக்கு மதிப்பு அளிக்கும் விஜய் ஆண்டனியை அனைவரும் பாராட்டி வருகின்றனர்.

More News

பெண்களுக்காக சிறப்பு காட்சி திரையிடப்படும் படம் இதுதான்

இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் தோனியின் வாழ்க்கை வரலாற்றை மையப்படுத்தி தயாராகியுள்ள 'தோனி தி அன் டோல்ட் ஸ்டோரி' ...

விஜய் குடும்பமே இந்த நடிகருக்கு ரசிகர்களாம்

தனுஷ் நடித்த 'கொடி' படத்தின் பாடல்கள் இன்று அதிகாலை வெளியாகி சூப்பர் ஹிட் ஆகி வரும் நிலையில் இன்று சென்னையில் இந்த படத்தின் பிரஸ்மீட் நடந்தது...

சீனாவுக்கு எதிராக களமிறங்கியுள்ள பிரபல காமெடி நடிகர்

இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் தீவிரவாத நடவடிக்கைகளில் ஈடுபட்டு கொண்டிருக்கும் நிலையில் பாகிஸ்தானுக்கு முழு ஆதரவு தருவதோடு...

மும்பை தொழிலதிபரை திருமணம் செய்யும் பிரபல நடிகை

குறும்பு, சத்ரபதி, வெற்றிவேல் சக்திவேல், சரோஜா. பாயும் புலி உள்பட தமிழ், தெலுங்கும, கன்னடம், இந்தி, மலையாள மொழி...

நிர்வாண சர்ச்சை. பத்திரிகையாளரை விளாசிய ராதிகா ஆப்தே

கடந்த சில நாட்களுக்கு முன்னர் சமூக இணணயதளங்களில் 'Parched' என்ற பாலிவுட் படத்தில் இடம்பெற்ற அடில் ஹுசைன் மற்றும் ராதிகா ஆப்தே ஆகியோர்களின் படுக்கையறை காட்சிகள் இணையத்தில்...