வைரலாகும் விஜய்யின் செயல்

  • IndiaGlitz, [Thursday,February 22 2018]

ஒவ்வொரு பெரிய நடிகரின் ரசிகர்களும், தங்களுடைய அன்புக்குரிய நடிகரை நேரில் பார்க்கும்போது பெரிய மாலையை அவரது கழுத்தில் போட்டு அழகு பார்க்கும் வழக்கம் உண்டு.

அந்த வகையில் தளபதி விஜய்யின் ரசிகர்கள் அவரை நேரில் சந்தித்த போது ஆளுயுர மாலையொன்றை விஜய்யின் கழுத்தில் போட்டு அழகு பார்க்க முடிவு செய்தனர். ஆனால் விஜய் அந்த மாலையை வாங்கி அவர்களுக்கே போட்டு அழகு பார்த்து மகிழ்ந்தார்.

தனது ரசிகர்களின் புன்னகையில் திருப்தி அடையும் விஜய்யின் இந்த செயல் நடந்து ஒருசில வருடங்கள் ஆகிவிட்டபோதிலும் இந்த புகைப்படங்கள் இப்போது நடந்தது போல் வைரலாகி வருகின்றன,.

More News

மாரி-2 நடிகருடன் முத்தக்காட்சியில் நடித்த நடிகை: வைரலாகும் வீடியோ

தனுஷ் நடிப்பில் பாலாஜி மோகன் இயக்கத்தில் உருவாகி வரும் 'மாரி 2' படத்தின் படப்பிடிப்பு சமீபத்தில் தொடங்கியுள்ள நிலையில் இந்த படத்தின் படப்பிடிப்பில் மலையாள நடிகர் டொவினோ தாமஸ் இணைந்துள்ளார்

மக்கள் நீதி மய்யம்' கட்சியின் அடுத்த பொதுக்கூட்டம் எங்கே? எப்போது?

கமல்ஹாசனின் புதிய கட்சியான 'மக்கள் நீதி மய்யம்' என்ற கட்சியின் தொடக்கவிழா நேற்று மதுரையில் பிரமாண்டமாக நடைபெற்றது. டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் உள்பட பல விஐபிக்கள் கலந்து கொண்டனர்

இந்தியன் 2: மோடி மோசடியை கையில் எடுக்கின்றாரா கமல்?

கமல்ஹாசனை உலக நாயகன் என்பது மட்டுமின்றி 'மக்கள் நீதி மய்யம்' கட்சியின் தலைவர் என்றும் அவரது ரசிகர்கள் கூறலாம். அந்த அளவுக்கு நேற்று பிரமாண்டமாக தனது கட்சியின் தொடக்கவிழாவை அமைதியாக நடத்தி காட்டினார்.

கடைக்குட்டி சிங்கம் டைட்டில் ஏன்? படக்குழுவினர் விளக்கம்

கார்த்தி நடிப்பில் சூர்யாவின் 2D எண்டர்டெயின்மெண்ட் நிறுவனம் தயாரித்து வரும் 'கடைக்குட்டி சிங்கம்' படத்தின் படப்பிடிப்பு விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது.

ஹாலிவுட் பாணியில் சிவகார்த்திகேயனின் அடுத்த படம்

கோலிவுட் திரையுலகில் முன்னணி நடிகர்களில் ஒருவரான சிவகார்த்திகேயன் தற்போது பொன்ராம் இயக்கத்தில் 'சீமராஜா' என்ற படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தின் படப்பிடிப்பு இறுதிக்கட்டத்தில் உள்ளது.