சென்னை வெள்ள நிவாரண பணியில் விஜய் ரசிகர்கள்

  • IndiaGlitz, [Wednesday,November 18 2015]

சென்னையில் பெய்து வரும் கனமழை காரணமாக ஏராளமான பொதுமக்கள் பாதிக்கப்பட்டு வரும் நிலையில் திரையுலகை சேர்ந்த பல நட்சத்திரங்கள் குறிப்பாக ராகவா லாரன்ஸ், விஷால், சந்தானம், சரத்குமார் உள்பட பலர் உணவு, உடை, பெட்ஷீட், மற்றும் அத்தியாவசிய தேவைகளை கொடுத்து வந்தனர்.

இந்த வரிசையில் தற்போது விஜய் ரசிகர்களும் இணைந்துள்ளனர். தாம்பரம் பகுதியில் மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு அப்பகுதியை சேர்ந்த விஜய் ரசிகர்கள் அன்னதானம் வழங்கினர்.

விஜய் ரசிகர்கள் கொடுத்த உணவுப்பொருளை அப்பகுதியை சேர்ந்த ஏராளமானோர் வாங்கி சென்றனர்.

More News

லேடி சூப்பர் ஸ்டார் நயன்தாராவுக்கு பிறந்த நாள் வாழ்த்துக்கள்

டயானா மரியம் குரியன் என்ற இயற்பெயரை கொண்ட நடிகை நயன்தாராவுக்கு இன்று பிறந்த நாள். கடந்த 12 ஆண்டுகளாக தென்னிந்திய திரையுலகில் முன்னணி இடத்தை தக்க வைத்து வெற்றி நடை போட்டுவரும் நயன்தாராவுக்கு எங்களுடைய மனமார்ந்த பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்து கொள்கிறோம்.....

சர்வதேச தரத்தில் 'மாயா' வில்லனின் அடுத்த படம்

நடிகர் அம்ஜத்கான் 'வல்லினம்' படத்தில் அறிமுகமானாலும், அவருக்கு பெயர் வாங்கிக்கொடுத்த திரைப்படம் நயன்தாராவின் 'மாயா'...

ஜெயம் ரவியின் 'மிருதன்' ரிலீஸ் செய்யும் நிறுவனம்

ஜெயம் ரவி நடிப்பில் சமீபத்தில் வெளிவந்த 'தனி ஒருவன்' திரைப்படம் சூப்பர் ஹிட் ஆகிய நிலையில் அவருடைய அடுத்த படமான 'மிருதன்' ...

சண்டைக்காட்சிகளில் தொடர்ந்து நடிக்க விருப்பம் - த்ரிஷா

சமீபத்தில் ரிலீஸான கமல்ஹாசனின் 'தூங்காவனம்' திரைப்படம் பெரும் வரவேற்புடன் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது...

பாலாவின் அடுத்த படத்தில் 5 முன்னணி நடிகர்கள்

தேசியவிருது பெற்ற இயக்குனர் பாலாவின் 'தாரை தப்பட்டை' திரைப்படம் வரும் பொங்கல் தினத்தன்று வெளியாகும் என்று கூறப்படும்...